Monthly Archives: ஏப்ரல் 2010

60 லட்சத்தை எடுத்து வச்சிட்டு, அம்பேத்கர் படத்தை எடுத்துக்கிட்டுபோ…

டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் பற்றி, NFDC மும்பை மேலாளரிடம் பேசியதை  தோழர் வேந்தன் இங்கே பதிவு செய்கிறார். *** அன்பார்ந்த  தோழர்களே! நாம் தொடர்ந்து சாதிக்கெதிரான பிரச்சாரங்களை குறிப்பாக இளைஞர்களிடம் கருத்தரங்குகள், அண்ணல் அம்பேத்கர் உருவம் பொறித்த ஆடையை அணிதல் போன்ற நிகழ்ச்சிகளின் வாயிலாக செய்து வருகிறோம். சில மாதங்களுக்கு முன்பு அண்ணல் உருவம் பொறித்த … Continue reading

Posted in பதிவுகள் | 9 பின்னூட்டங்கள்

பாலியல் முதலாளி

‘விபச்சாரத்தை தொழிலாக அங்கீகரிப்பது, ஆண்களின் பொறுக்கித் தனத்தை அங்கீகரிப்பதாகும் என்பதால்தான் நான் ‘பாலியல் தொழில்’ என்பதற்கு பதில் ‘விபச்சாரம்’ என்று குறிப்பிட்டேன்.’ என்று ஒரு பதிவில் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். ‘விபச்சாரம்’ என்று குறிப்பிடுவது சரிதான். ஆனால் அதில் ஈடுபடுகிற பெண்களை ‘பாலியல் தொழிலாளி’ என்று அழைப்பதுதானே மரியாதை. அதையும் ஏன் கூடாது என்கிறீர்கள்? –மீனாட்சி விபச்சாரத்தில் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 8 பின்னூட்டங்கள்

ஓமோ செக்ஸ்… சூப்பர்டா மச்சான்…

  ‘பழைய ஏற்பாடு’ காலத்திலேயே இருந்த இந்த பழக்கத்தை ரொம்ப நவீனமானதுன்னு… புதுசா வந்து கட்டுடைக்கிறாங்களாம். ‘அ. மார்க்ஸ் போன்றவர்கள் சில பெண்களுககு ஆதரவாக ஒரு கோஷ்டியாகவும், சூரியதீபன் போன்றவர்கள் அதுபோலவே சில பெண்களுக்கு  ஆதரவாக இன்னொரு கோஷ்டியாகவும் பிரிந்து மார்க்சியத்தின் பேரில் ஆதரிப்பது மகா மகா மோசடியானது. ஆபத்தானது’ என்று இலக்கியத்தையும் கோட்பாட்டுக்குள் அடக்கி, … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 10 பின்னூட்டங்கள்

பலான எழுத்துக்களும் பாசக்கார ஆண்களும் அல்லது மனிதர்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனையும் இடுப்புக்குக் கீழேவா?

சமீப காலமாக ஆபாச எழுத்துக்களை கலக இலக்கியங்கள் என்றும், பெண்களால் எழுதப்படுகிற அவைகள் ஆணாதிக்கத்திற்கு எதிரானவைகள் என்றும் பிரகடனபடுத்துகிறார்கள் ஆண்கள். அப்படியானால், அதுபோலவே அல்லது அதைவிட மோசமாக ஆண்களால் எழுதப்படுபவைகளை என்னவென்று சொல்வார்கள்? ஜாதிய உயர்வு தாழ்வுகளை நியாயப்படுத்தியும், பெண்களை இழிவானவர்களாக குறிப்பிட்டாலும், ‘மனு ஸ்மிருதி மிக சிறந்த தத்துவம், அரசியல் சட்டம்’ என்று பாராட்டுகிற … Continue reading

Posted in கட்டுரைகள் | 13 பின்னூட்டங்கள்

‘அம்பேத்கர் திரைப்படத்தை உடனடியாக வெளியிடு’-பெரியார் தொண்டர்களின் போராட்டம்

“இந்து சமூக அமைப்பு, சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தால் நீண்ட காலத்திற்கு முன்பே அது தூக்கியெறியப்பட்டிருக்கும். ஆனால், அது படிப்படியான சமத்துவமின்மையைக் கொண்டிருப்பதால், சூத்திரர்கள் பிராமணர்களைக் கீழே தள்ள விரும்பினாலும், தீண்டப்படாதவர்கள் தங்களுடைய நிலைக்கு உயர்ந்து வந்துவிடுவதை சூத்திரர்கள் விரும்பவில்லை. அவர்கள் தீண்டப்படாதவர்களுடன் சேர்ந்து சமூக முறைமையின் மேல் படிகளையெல்லாம் ஒரே மாதிரியாகக் கீழிறங்குவதைவிடத், தங்கள் … Continue reading

Posted in பதிவுகள் | 18 பின்னூட்டங்கள்

அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி

டாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தை வெளி கொண்டுவருவதற்காக பலர் முயற்சிக்கிறார்கள். டாக்டர் அம்பேத்கரின் டி சர்ட் கொண்டு வந்த நாங்களும் அண்ணலின் திரைப்படத்தை வெளிகொண்டு வர  முயற்சிக்கிறோம். அந்தப் பணியில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்ட தோழர்கள் வேந்தனும், லெமூரியனும். டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் வெளிகொண்டுவரும் எங்களின் முயற்சியை இங்கு விவரித்து எழுதுகிறார் தோழர் லெமூரியன். *** 07.03.2010 … Continue reading

Posted in பதிவுகள் | 38 பின்னூட்டங்கள்

முற்போக்காளர்களின் ஜாதி உணர்வை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்

சாருநிவேதிதா, ஜெயமோகன் போன்ற கழிசடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஆதரவாகவும் எதிராகவும் எழுதுகிற பலர் அந்த இரு கழிசடைகளையும் விரும்பி படிக்கிற அல்லது தீவிரமாக  படிக்கிற அளவிற்குக்கூட அண்ணல் அம்பேத்கரையும் தந்தை பெரியாரையும் படிப்பதில்லை. இன்னும் பலர் பெரியாரையும் டாக்டர் அம்பேத்கரையும்  படிப்பதில்லை என்பது மட்டுமல்ல, இருவரையும் பொதுப்புத்தியளவில் மட்டுமே புரிந்து கொண்டு அவர்களை கடுமையாக விமர்சிக்கிற … Continue reading

Posted in கட்டுரைகள் | 30 பின்னூட்டங்கள்