Monthly Archives: மார்ச் 2010

LANGUAGE EXPERIMENT

* மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய். * அதெப்படி மனதை ஒரு நிலைப்படுத்த முடியும். உறவுகள் அரசியல் பொருளாதாரம் இப்படி பல்வேறு பிரச்சினைகளால் சிக்கித் தவிப்பவனாயிற்றே மனிதன் மனிதர்களோடே பழகிக்கொண்டிருக்கிற மனிதனால் எப்படி மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்ய முடியும்? * நிஜம்தான் மனிதனால் மனதை ஒருநிலைப்படுத்த முடியாதுதான், சும்மா பொய் சொல்லி … Continue reading

Posted in கட்டுரைகள் | 13 பின்னூட்டங்கள்

நரேந்திர மோசடி

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக நடந்த வன்முறையின் போது குல்பர்க் சொசைட்டி குடியிருப்பு பகுதியில் முன்னாள் எம்.பி. எஷன் ஜாப்ரி உள்பட 68 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலைக்கு பின்னால் இருந்து செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள குஜராத் முதல்வர் நரேந்திரமோடியுடன், நேற்று (28-3-2010) நடந்த பட்டமளிப்பு விழாவில் சுப்ரீம் கோர்ட் தலைமை … Continue reading

Posted in பதிவுகள் | 16 பின்னூட்டங்கள்

பாலியல் தொழிலா? விபச்சாரமா?

பாலியல் தொழிலாளி என்கிற வார்த்தைக்கு பதில் விபச்சாரம் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறீர்களே? பாலியல் தொழிலாளி என்பதுதானேசரி. பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை மரியாதையாக குறிப்பிடுகிற வார்த்தைஅதுதானே? -மீனாட்சி ‘பாலியல் தொழிலாளி’ என்கிற வார்த்தை விபச்சாரத்தில் ஈடுபடுகிற பெண்களை மரியாதையாக குறிக்கிற வார்த்தை என்பதைவிடவும், அது ஆண்களின் பாலியல் வக்கிரங்களை நியாயப்படுத்துகிற வார்த்தையாகத்தான் இருக்கிறது. விபச்சாரத்தை தொழிலாக … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 10 பின்னூட்டங்கள்

கண்ணீர் காசாகிறது-இது கதையல்ல.. நிஜம்

  கதையல்ல நிஜம் முதற்பகுதி ஒளிபரப்பானபோது எழுதியது. மீண்டும் இரண்டாம் பகுதி  ஒளிபரப்பாகிறது. முதற்பகுதியின்போது நாம் கேட்ட கேள்விகள் அப்படியே இருப்பதால், இதை அதன் நினைவாக மீண்டும் வெளியிடுகிறேன். தாயும் மகளும் ஒரே ஆணுடன் உறவு. (அவள் ஒரு தொடர்கதை) தந்தையும் மகனும் பார்வையற்ற ஒரு பெண்ணுடன் உறவு (எங்க ஊர் கண்ணகி) தன் மகனின் … Continue reading

Posted in கட்டுரைகள் | 26 பின்னூட்டங்கள்

‘டி.எம்.நாயர், வ.உ.சி’ – ‘பாரதி, திரு.வி.க’ – தேசப் பற்றாளர்களும், துரோகிகளும் அல்லது யார் தேச துரோகி?

– மாதவன் நாயர் என்கிற மகத்தான தலைவரும் – மலையாளி என்ற பெயரில் மறைந்திருக்கும் இந்துமத வெறியனும் -1 ‘நம்பிக்கைத் துரோகிகள்’-2 “பார்ப்பன லோக குருவாவது, அல்லது லோக்கல் குருவாவது கண்டிக்க முன்வருகிறானா? ”-நாயரின் வீச்சு-3 “ஏமாற்றிப் பொறுக்கித் தின்னும் புத்தியுடையவர்”-நாயரின் ஆவேசம் -4 “வெறி பிடித்த சாதித் தமிழர்களை அடியோடு ஒழிக்க வேண்டும்”-5 பார்ப்பன எதிர்ப்பு, இந்துமத எதிர்ப்பை  மிகத் தெளிவாக, … Continue reading

Posted in கட்டுரைகள் | 7 பின்னூட்டங்கள்

“வெறி பிடித்த சாதித் தமிழர்களை அடியோடு ஒழிக்க வேண்டும்”

மாதவன் நாயர் என்கிற மகத்தான தலைவரும் – மலையாளி என்ற பெயரில் மறைந்திருக்கும் இந்துமத வெறியனும் -1 ‘நம்பிக்கைத் துரோகிகள்’-2 “பார்ப்பன லோக குருவாவது, அல்லது லோக்கல் குருவாவது கண்டிக்க முன்வருகிறானா? ”-நாயரின் வீச்சு-3 “ஏமாற்றிப் பொறுக்கித் தின்னும் புத்தியுடையவர்”-நாயரின் ஆவேசம் -4 1917 ஆண்டு அக்டோபர் 7 தேதி சென்னை ஸ்பரடாங் சாலையில் எம்.சி. ராஜா நடத்திய பொதுக்கூட்டத்தில் டாக்டர் … Continue reading

Posted in பதிவுகள் | 6 பின்னூட்டங்கள்

“ஏமாற்றிப் பொறுக்கித் தின்னும் புத்தியுடையவர்”-நாயரின் ஆவேசம்

மாதவன் நாயர் என்கிற மகத்தான தலைவரும் – மலையாளி என்ற பெயரில் மறைந்திருக்கும் இந்துமத வெறியனும் -1 ‘நம்பிக்கைத் துரோகிகள்’-2 “பார்ப்பன லோக குருவாவது, அல்லது லோக்கல் குருவாவது கண்டிக்க முன்வருகிறானா? ”-நாயரின் வீச்சு-3 1917 ஆண்டு அக்டோபர் 7 தேதி சென்னை ஸ்பரடாங் சாலையில் எம்.சி. ராஜா நடத்திய பொதுக்கூட்டத்தில் டாக்டர் டி.எம். நாயர் ஆற்றிய சிறப்புரை. பகுதி-4 … Continue reading

Posted in பதிவுகள் | 20 பின்னூட்டங்கள்