Monthly Archives: ஜனவரி 2010

நந்தனாரும் வள்ளலாரும்-பெரியாரும் அம்பேத்கரும்

கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களோடு, சிறப்புரை ஆற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன் 23-1-2010 அன்று சென்னை செனாய்நகரில் ‘காந்தி படுகொலை நினைவுநாளும், பெரியார் திராவிடர் கழகத் தோழர் வேலுவை சேத்துப்பட்டு போலிசார் பொய் வழக்குப்போட்டு துன்புறத்தியதை கண்டித்தும் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த தெருமுனை கூட்டத்தில் நான் பேசியதின் … Continue reading

Posted in பதிவுகள் | 9 பின்னூட்டங்கள்

காந்தியை பார்ப்பனர்கள் ஏன் கொன்றார்கள்?

நான், தஓவி செய்யாளன், பா. ராசன் 23-1-2010 அன்று சென்னை செனாய்நகரில் ‘காந்தி படுகொலை நினைவுநாளும், பெரியார் திராவிடர் கழகத் தோழர் வேலுவை சேத்துப்பட்டு போலிசார் பொய் வழக்குப்போட்டு துன்புறத்தியதை கண்டித்தும் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த தெருமுனை கூட்டத்தில் நான் பேசியதின் தொகுப்பு: இந்தக் கூட்டம் காந்தியை ஆதரிக்கிற கூட்டமல்ல. அம்பேத்கர், பெரியார் … Continue reading

Posted in பதிவுகள் | 78 பின்னூட்டங்கள்

காந்தி படுகொலை நினைவுநாள் கூட்டம்

Posted in பதிவுகள் | 1 பின்னூட்டம்

‘கோகோ கோலா, ரஜினி போன்றவைகளிடமிருந்து மக்களை போலிகள்தான் பாதுகாக்கிறது

எல்லாவற்றிலும் போலிகள் வந்து விட்டன. அதிலும் நிஜத்தை விட நேர்த்தியான வடிவத்தில். போலிகளினால் ஏற்படும் தொல்லைகளுக்கு அளவே இல்லை. போலிகளை ஒழிக்கவே முடியாதா? -ஜான்சன், களியக்காவிளை. போலிகளினால் எப்போதுமே கெடுதல் என்று சொல்லிவிட முடியாது. நிஜங்கள் தீங்கு செய்யும் போது, போலிகள்தான் குறைந்தபட்ச , தற்காலிக பாதுகாப்பையே தருகின்றன. ‘கோகோ கோலாவில் அதிகமான பூச்சிக் கொல்லி … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 16 பின்னூட்டங்கள்

மக்கள் தலையில் குண்டு போடுறது புதுப்பட வி.சி.டி.யா? கமல்ஹாசன் அண்டு கம்பெனியா?

mrs doubtfire படத்தில் பெண் வேடத்தில் ராபின் வில்லியம்ஸ். அவ்வை சண்முகியின் அசல். “திருட்டு வி.சி.டி. மூலம் கிடைக்கும் பணம் மும்பை குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. திருட்டு வி.சி.டிக்கு தருகிற பணம் மக்கள் அவர்கள் தலையில் அவர்களே போட்டுக் கொள்கிற குண்டு.” என்று சகலகலா வல்லவன் கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருக்கிறார். ‘உலகநாயகனுக்கு மக்கள் … Continue reading

Posted in கட்டுரைகள் | 55 பின்னூட்டங்கள்

பொங்கல் தமிழர் திருநாளா? அப்படியா? பரவாயில்லையே!

சென்னை லயோலா கல்லூரி, மாணவர் பேரவையால் நடத்தப்பட்ட ‘விழி’ என்ற மாத இதழுக்காக 2007 ஆம் ஆண்டு கடைசியில் எழுதியது. இரண்டாண்டுகளுககு முன் பிரசுரிததை மீண்டும் பிரசுரிக்கிறேன். *** ஆயிரம்தான் பொங்கலை தமிழர் திருநாள் என்று உரக்கக் கூவி பார்த்தாலும், தீபாவளிக்கு இருக்கிற மவுசு பொங்கலுக்கு இல்லைதான். என்ன காரணம்? முதலாளித்துவமும் பார்ப்பனியமும்தான் காரணம். உங்களுக்கு … Continue reading

Posted in கட்டுரைகள் | 12 பின்னூட்டங்கள்

புத்தகக் காட்சியில் எனது நூல்கள்

பெரியாரின் பூ மாலையும் போர்வாளும் -வே. மதிமாறன் விலை ரூ. 15 பெரியார் கொள்கைகளில், எம்.ஆர். ராதா-என்.எஸ்.கே வின் பங்களிப்பு. எம்.ஆர். ராதாவையும், கே.பி. சுந்தராம்பாளையும் ஒன்றாக கருதுகிற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு கண்டனம் நூலிலிருந்து….. பொதுவாக பார்ப்பன ஜாதிவெறி, தமிழர்களுக்கு தீமையையே செய்திருந்தாலும், இந்த ஒரு விஷயத்தில் மட்டும் பார்ப்பனியம் தமிழர்களுக்கு நன்மையை … Continue reading

Posted in பதிவுகள் | 9 பின்னூட்டங்கள்