Monthly Archives: திசெம்பர் 2009

கலைஞர்-இராம.நாராயணன்-எஸ்.வி.சேகர்

கலையம்சமே இல்லாமல் திரைப்படம் எடுத்தவர் இராம.நாராயணன். அவரை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக நியமித்திருக்கிறார்களே? -எஸ்.கிருஷ்ணசாமி, விழுப்புரம். கலையம்சம் இல்லாமல் படம் எடுத்ததுக்கூட பரவாயில்லை. பகுத்தறிவுக்கு எதிரான மூடக்கருத்துகளை -ஏற்கனவே மூடநம்பிக்கையில் மூழ்கி இம்சைபடுகிற எளிய மக்களிடம் பரப்பி, பணம் பார்த்தவர் இராம.நாராயணன். குரங்கு, நாய், பாம்பு இவைகளை நடிக்க வைத்தக் கொடுமையைக் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 9 பின்னூட்டங்கள்

‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது

டாக்டர் அம்பேத்கர் படம்போட்ட T- Shirt கொண்டுவந்ததில் பலர் முக்கிய பங்காற்றினார்கள். அதில் தோழர் வேந்தனும் ஒருவர். டாக்டர் அம்பேத்கர் T- Shirt தலித் அல்லாத முற்போக்காளர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் தீவிரமாக பணியாற்றுபவர்களில் வேந்தனின் பங்கு அதிகம். அதனால் அவர் அடைந்த கசப்பான அனுபவங்களும் அதிகம். அதை orkut –ல் உலக தமிழ் மக்கள் … Continue reading

Posted in பதிவுகள் | 20 பின்னூட்டங்கள்

‘பேராண்மை’ அசலும் நகலும்

பேராண்மை விமர்சினக் கூட்டத்தின் முழு பேச்சு S.P. ஜனநாதன் இயக்கிய ‘பேராண்மை’ திரைப்படத்தின் விமர்சனக் கூட்டம் ‘தமிழ்த் திரைப்படத் திறனாய்வு வட்டம்’ சார்பில் 13-12-2009 அன்று மாலை சென்னை எழும்பூர் இக்சா அரங்கத்தில் நடைபெற்றது. அதில் நான் பேசியதின் தொகுப்பு: ‘கும்புடுறேன் சாமி’ என்கிற அடிமைத்தமிழையும், ‘நமஸ்காரம்’ என்கிற பார்ப்பன சமஸ்கிருதத்தையும் ஒழித்து, ‘வணக்கம்’ என்கிற … Continue reading

Posted in கட்டுரைகள் | 21 பின்னூட்டங்கள்

தி.க.வின் பரிதாபத்திற்குரிய பெரியார் படமும் கம்யூனிஸ்டுகளின் போர்குணமிக்க புரட்சி படமும்

அய்சன்ஸடினின் அக்டோபர் படத்தின் போஸ்டர் பெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும்  -1 ‘பேராண்மை’ விடும் ராக்கெட் – 2 கமல்ஹாசன், மணிரத்தினத்தை விட டி.ராஜேந்தரும் ராமராஜனும் முற்போக்கானவர்கள் 3 பகுதி – 4 ‘நீ வந்து சினிமா எடுத்து பாரு, அப்ப தெரியும். வெளியில இருந்து பேசலாம். உள்ள வந்து பாத்ததான் அதன் சிரமம் தெரியும்’ அப்படின்னு இங்கவந்திருக்கிற … Continue reading

Posted in கட்டுரைகள் | 8 பின்னூட்டங்கள்

கமல்ஹாசன், மணிரத்தினத்தை விட டி.ராஜேந்தரும் ராமராஜனும் முற்போக்கானவர்கள்

S.P. ஜனநாதன் இயக்கிய ‘பேராண்மை’ திரைப்படத்தின் விமர்சனக் கூட்டம் ‘தமிழ்த் திரைப்படத் திறனாய்வு வட்டம்’ சார்பில் 13-12-2009 அன்று மாலை சென்னை எழும்பூர் இக்சா அரங்கத்தில் நடைபெற்றது. அதில் நான் பேசியதின் தொகுப்பு: பெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும்  -1 ‘பேராண்மை’ விடும் ராக்கெட் – 2 பகுதி – 3 சமூகநீதி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இவைகளுக்கு … Continue reading

Posted in கட்டுரைகள் | 6 பின்னூட்டங்கள்

‘பேராண்மை’ விடும் ராக்கெட்

ஸ்டாலின் கிராட் யுத்தத்தில் வீழ்த்தப்பட்ட ஜெர்மானிய நாஜிகள். (நிஜப் படம்) S.P. ஜனநாதன் இயக்கிய ‘பேராண்மை’ திரைப்படத்தின் விமர்சனக் கூட்டம் ‘தமிழ்த் திரைப்படத் திறனாய்வு வட்டம்’ சார்பில் 13-12-2009 அன்று மாலை சென்னை எழும்பூர் இக்சா அரங்கத்தில் நடைபெற்றது. அதில் நான் பேசியதின் தொகுப்பு: பெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும்  -1 பகுதி – 2 ‘பேராண்மை‘ இந்தப் … Continue reading

Posted in பதிவுகள் | 8 பின்னூட்டங்கள்

பெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும்

S.P. ஜனநாதன் இயக்கிய ‘பேராண்மை’ திரைப்படத்தின் விமர்சனக் கூட்டம் ‘தமிழ்த் திரைப்படத் திறனாய்வு வட்டம்’ சார்பில் 13-12-2009 அன்று மாலை சென்னை எழும்பூர் இக்சா அரங்கத்தில் நடைபெற்றது. அதில் நான் பேசியதின் தொகுப்பு: ‘கும்புடுறேன் சாமி’ என்கிற அடிமைத்தமிழையும், ‘நமஸ்காரம்’ என்கிற பார்ப்பன சமஸ்கிருதத்தையும் ஒழித்து, ‘வணக்கம்’ என்கிற சுயமரியாதை மிக்க சொல்லை அறிமுகபடுத்தியது திராவிட … Continue reading

Posted in பதிவுகள் | 32 பின்னூட்டங்கள்