Monthly Archives: ஏப்ரல் 2009

ஈழத்தமிழரை பலியிட்டு ‘தேர்தலோ தேர்தல்’

ஈழத் தமிழரை பலியிட்டு பொங்கல் வைத்து ‘பொங்கலோ பொங்கல்‘ என்பதுபோல் ‘ஓட்டோ ஓட்டு‘ என்று தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் திருவிழாவில தீவிரமாக இருக்கின்றன. இதற்கு முன் போரை நிறுத்து என்று தீவிரமாக நடந்த போரட்டங்கள் தேர்தல் நெருங்க நெருங்க சுத்தமாக நின்று போனது. யாரும் தமிழர்கள் மீதான கொலைவெறித் தாக்குதலை நிறுத்துவது குறித்து பேசுவதுகூட … Continue reading

Posted in கட்டுரைகள் | 11 பின்னூட்டங்கள்

உறவுகளை உரசிப்பார்க்கும் தங்கம்

மனிதர்களுக்கு, மனிதர்களைவிட தங்கத்தின் மேல் மோகத்தை, வெறியை கிளம்பும் ‘அட்சய திரிதியை‘ என்கிற அநாகரிகத்தை கண்டித்து மீண்டும் பிரசுரிக்கப் படுகிறது சென்னை துரைப்பாக்கத்தில் , குப்பையில் கிடந்த வெள்ளியை பங்குபோடுவதில் ஏற்பட்ட தகராறு, மூன்று பேரின் கொலையில் முடிந்திருக்கிறது. வெறும் நூறு ரூபாய் மதிப்புள்ள அந்த மலிவான உலோகம், மகத்தான மூன்று மனித உயிர்களை பலிவாங்கி … Continue reading

Posted in கட்டுரைகள் | 2 பின்னூட்டங்கள்

‘அட்சய திரிதியை‘ நகை வாங்கினால் நல்லது

நகைக்கடைக்காரன் அட்சய திரிதியை என்று சொல்லி மக்களை கூட்டமாக கடையில் குவிப்பது பற்றி உங்கள் கருத்து? –ராமஜெயம் சமூக விழிப்புணர்வு மே மாத இதழில் இப்படி எழுதினேன், அட்சய திருதியை அன்று நகை வாங்கினால் மிகவும் நல்லதாம். உண்மைதான். நகைக்கடைக்காரனுக்கு. வே. மதிமாறன் பதில்கள் புத்தகத்திலிருந்து…… விலை ரூ. 35 வெளியீடு் அங்குசம் ஞா. டார்வின் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 2 பின்னூட்டங்கள்

தோழர் கொளத்தூர் மணியை சிறையில் சந்தித்தேன்

    பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களை சந்திக்க கடந்த ஒரு மாதமாக மூன்று முறைக்கும் மேலாக பயணத்திற்கு தேவையான ரயில் டிக்கெட் பதிவு செய்து கடைசி நேரத்தில் ரத்து செய்து இருக்கிறோம். கோவையைச் சேர்ந்த வழக்குறைஞர் பாலாவும் நானும் அவரை இந்தத் தேதியில் பார்க்க வருகிறோம் என்று முடிவு செய்து, … Continue reading

Posted in கட்டுரைகள் | 3 பின்னூட்டங்கள்

ஈழத்தமிழர்களின் துயரம் தமிழின உணர்வாளர்களை அம்பலப்படுத்தியது

‘ஈழத்தில் நடக்கிற போரை நிறுத்து‘ என்று காங்கிரசில் இருந்து திமுக வரை, சோனியாவிலிருந்து கருணாநிதிவரை எல்லோரும் குரல் கொடுக்கிறார்கள். ராஜபக்சே ஒரு ஆள்தான் பாக்கி. இதைதான் புள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறான் என்று சொல்லுவார்களோ! ஈழத்தில் நடப்பது போர் அல்ல தாக்குதல். அதை போர் என்று சொல்வதே ஈழத்தமிழர்களுக்கு எதிரானது. குழந்தைகள், பெண்கள், முதியவர்களை விஷ … Continue reading

Posted in கட்டுரைகள் | 55 பின்னூட்டங்கள்

குமுதத்தின் கயமை

-விஜய்கோபால்சாமி எழுத்தாளர் விஜய்கோபால்சாமி( http://vijaygopalswami.wordpress.com/ ) குமுதத்தின் ஜாதி வெறியை கண்டித்து அல்லது அதன் ஜாதிவெறியை தூண்டும் செயலைக் கண்டித்து நமக்கு இந்தக் கட்டுரையை அனுப்பியிருக்கிறார். ஏற்கனவே ‘நான் தமிழன்’ என்ற தலைப்பில் குமுதம் செய்யும் மோசடியைக் கண்டித்து வழக்கிறிஞர்கள் அனுப்பியிருந்த வக்கீல் நோட்டிசையும் அதை ஒட்டி நம் கருத்தையும் பிரசுரித்து இருந்தோம். இந்தக் கட்டுரையும் அதன் … Continue reading

Posted in கட்டுரைகள் | 18 பின்னூட்டங்கள்

ஜெனியூனானவர்கள் என்றால் சுயஜாதி அபிமானம் இல்லாதவர்கள்தான்

–ராயலசீமா மகேந்திரன் Diwakarஎன்கிறவர்“ஜாதி வெறிக்கு ‘நான் தமிழன்’ என்று பெயர் வைத்திருப்பது அதனினும் கேவலம்”என்றகட்டுரைக்குஎன்னைகண்டித்துபின்னூட்டம்அனுப்பியிருந்தார். அதைமறுத்து, கண்டித்து ராயலசீமா மகேந்திரன்எழுதிஅனுப்பியிருந்தார், அதுஇது தான்:   1. Movies – There are several movies doing this activity   சாதி உணர்வைத் தூண்டுவது போல் வந்த திரைப்படங்களைக் கண்டிக்கவில்லை என்று சொல்லுகிறீர்கள். இதிலிருந்தே இந்த … Continue reading

Posted in கட்டுரைகள் | 15 பின்னூட்டங்கள்