Monthly Archives: மார்ச் 2009

மக்களின் மனநிலை மாற வேண்டும்

-முனைவர் வே. நெடுஞ்செழியன் தமிழ்ச் சமுதாயச் சிந்தனையில் குறிப்பிடத் தக்க முயற்சியாக வெளிவந்துள்ள நூல் வே. மதிமாறனின் ‘நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கடிமை யாருமில்லை’. இந்தியாவின் ஒட்டு மொத்த சமத்துவத்துக்காகப் பாடுபட்ட – வருணாசிரமப் படிநிலை வேறுபாட்டைக் களைய அதன் தலைமையகமான பார்ப்பனீயத்திற்கு எதிராக – பார்ப்பனரல்லாத ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றிணைக்கப் போராடிய – தந்தை … Continue reading

Posted in கட்டுரைகள் | 2 பின்னூட்டங்கள்

சீமானை சிறையில் சந்தித்தேன்

  2008 ஆகஸ்ட் மாதம் எடுத்தப் படம் இயக்குநர் சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டு, தேசிய பாதுகாப்பு சட்டம் என்கிற கடுமையான சட்டத்தின் கீழ் கைதாகி, புதுச்சேரி சிறையில் இருக்கிறார். கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாலேயே, சீமானைப் பார்க்க வேண்டும் என்கிற உணர்வு நம்மை நான்கு நாட்களாக தொடர்ந்து, சூழன்று கொண்டே … Continue reading

Posted in கட்டுரைகள் | 26 பின்னூட்டங்கள்

கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் மீது தாக்குதல் – யார் காரணம்?

ஆட்டக்காரர்களை வீரர்கள் என்பது கேவலமானது என்பதால், ஆட்டக்காரர்களை ஆட்டக்காரர்கள் என்றே குறிப்பிட்டு இருக்கிறேன்.   பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறார்கள். இதில் 8 ஆட்டக்காரர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கினறன.  திட்டமிட்டு இலங்கை ஆட்டக்காரர்கள் மீது மட்டும் தாக்குதல் நடந்திருப்பதால், இந்த பழியை பாகிஸ்தான் மீது போட்டு, ‘பாகிஸ்தானில் சர்வேதச … Continue reading

Posted in கட்டுரைகள் | 14 பின்னூட்டங்கள்