‘பெரியாரை புரிந்து கொள்வோம்’-கலந்துரையாடல்

ayya11

பெரியார் பற்றி ஜரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்களோடு ஒருகலந்துரையாடல். குறிப்பாக ஈழத்தமிழர்கள் பெரியார் பற்றி என்னுடன், பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒலிபரப்பாகும் டி ஆர் டி தமிழ்ஒலி வானொலியில் (30-12-2008) நேரடியாக கேட்ட கேள்விகளுக்கு அளித்த விளக்கம்.

நிகழ்ச்சி நடத்துபர்களோடு அரை மணிநேரம் கலந்துரையாடலும் பிறகு தொலைபேசி வழியாக பல நேயர்களோடு உரையாடலுமாக இரண்டு மணிநேரத்திற்கு இருக்கிறது.

கீழ் உள்ள சுட்டியை அழுத்தினால் அதை நீங்களும் கேட்கலாம்.

பகுதி – 1

பகுதி – 2

This entry was posted in பதிவுகள். Bookmark the permalink.

10 Responses to ‘பெரியாரை புரிந்து கொள்வோம்’-கலந்துரையாடல்

 1. இனியன் சொல்கிறார்:

  அய்யா! தங்களின் செவ்வியை கேட்டேன்.பதில்கள் அனைத்தும் அருமை. பெரியார் திடலில் அய்யப்ப நிகழ்ச்சி பற்றிய கேள்விக்கு.கிருத்துவ நிகழ்ச்சி நடப்பது தெரியும்.அய்யப்ப நிகழ்ச்சி நடப்பது பற்றி தெரியாது எனவும் கூறினீர்கள். இந்த பதில் கேள்வி கேட்டவருடைய “பனத்துக்காகத்தான் பெரியார் திடல் வாடகைக்கு விடப்படுகிறது” என்ற கூற்றை உண்மையென நேயர்கள் நினைக்க வழிவகுத்துவிடும்.பெரியார் தனது கருத்தை வெளியிட மேடை கிடைக்காமல் கஷ்டப்பட்டார்.அந்த நிலை தன் எதிரிக்குக்கூட வரக்கூடாது என்பதால்தான்,திடலில் தான் உருவாக்கிய ராதா மன்றத்தை யார் கேட்டாலும் வாடகைக்கு விடவேண்டும் என்ற அய்யாவின் விருப்பத்திற்கு ஏற்பவே, திடல் வாடகைக்கு விடப்படுகிறது என்று விளக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.நன்றி.

 2. Jegaveeraphandian சொல்கிறார்:

  டைனோசர்கள் பூமியில் இறந்துபோனதற்கு விண்கற்கள் இந்த பூமியைத் தாக்கியதுதான் காரணமென ஒரு விஞ்ஞானக் கருத்தும் உண்டு . இதை “கடவுள் ஒரு பெரு ஒளியால் உலகிலிருந்த டைனோசர்களை அழித்தார்” என்று சொன்ன பெரியவரின் கருத்த அறிவுக்குப் பொருந்தா ஒன்று.

 3. RAJA சொல்கிறார்:

  Antha Maniarasan…………………… nam udan pirantha viyadhiya? ie Tamil Desia Pothuvudami Katchi – Maniarasan……

 4. Pingback: பூணூல் Vs துண்டு – பார்ப்பனியம் Vs திராவிட இயக்கம் « வே.மதிமாறன்

 5. Pingback: பெரியார்தான் தமிழை வளர்த்தார்; தமிழறிஞர்கள் தமிழனுக்கு எதிரான ஜாதி, சமயத்தை வளர்த்தார்கள் «

 6. Pingback: பெரியார் சிலைக்கு மாலை போடலாமா? « வே.மதிமாறன்

 7. Abraham சொல்கிறார்:

  you scum either you don’t know the history or blind to the truth; in south tamil nadu who is responsible for the caste system. you talk about temples built by the king. why you need memorial for periyar? Brahmins are a minority in Hindus and your comment about Brahmins that they are benefited is laughable. Can you talk about the untouchability in Christianity and Muslims.

 8. Pingback: உன் ஜாதி மானங்கெட்ட ஜாதி.. நீ சோத்ததான் திங்கிறீயா.. | வே.மதிமாறன்

 9. Pingback: பூனக்குட்டி தம்பி புலிக்குட்டியும்… | வே.மதிமாறன்

 10. Pingback: ஆ. ராசா வெற்றிபெற வேண்டும்.. | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s