Monthly Archives: செப்ரெம்பர் 2008

மறைமலையடிகளின் தலித் விரோதம் பெரியார் இயக்கத்தின் கடும் எதிர்ப்பு

ஐஸன்ஸைடனின் ‘பொட்டம்கின்` (24 ஆகஸ்ட் 2008 அன்று கோவையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில், அதன் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமையில், சீமானின் சிறப்புரையோடு நடந்த ‘வே. மதிமாறன் பதில்கள்’ நூல் அறிமுக விழாவில் வே. மதிமாறனின் ஏற்புரை.) தொடர்ச்சி பார்ப்பனரல்லாத உயர்ஜாதிக்காரர்களான பிள்ளைமார், சைவ முதலியார், நாட்டுக்கோட்டை செட்டியார்களின் ஜாதிவெறியையும் தாழ்த்தப்பட்ட மக்கள் … Continue reading

Posted in கட்டுரைகள் | 9 பின்னூட்டங்கள்

ஆயிரம் ஆண்டுகளாக யாருக்கும் தோன்றாத சிந்தனைதான் பெரியாரின் சிந்தனை முறை….

(24 ஆகஸ்ட் 2008 அன்று கோவையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில், அதன் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமையில், சீமானின் சிறப்புரையோடு நடந்த ‘வே. மதிமாறன் பதில்கள்’ நூல் அறிமுக விழாவில் வே. மதிமாறனின் ஏற்புரை.) என் புத்தகங்களுக்கு எப்போதுமே ஒரு சிறப்பான அறிமுகம் விழா நடத்துக்கிற என் அருமை அண்ணன் ராமகிருஷ்ணன் அவர்களே, … Continue reading

Posted in கட்டுரைகள் | 18 பின்னூட்டங்கள்

ஆனந்த விகடனும் – பெரியாரும்

ஆனந்த விகடனை குறை கூறுகிறீர்களே, அந்த இதழ்தானே இன்று பெரியார் தொடரை மிக சிறப்பாக வெளியிட்டது? -சி. சாமுவேல். சினிமா செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்து கிசு கிசு பாணியிலே அனைத்து செய்திகளையும் எழுதுகிற ஆனந்த விகடன், கிசு கிசு செய்திகளையும் தாண்டி, ‘அறிவுத்துறை’ சார்ந்தவர்களையும் தன் வாசகர்களாக மாற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடும், அந்த நோக்கத்தில்தான் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 13 பின்னூட்டங்கள்

இந்து என்றால் ஜாதி வெறியனா?

எனக்கு தயை கூர்ந்து ஒரே ஒரு விளக்கம் மட்டும் கூறுங்கள். ஒருவன் இந்து மதத்தில்(அல்லது ஏதோ ஒரு மதத்தில்) பிறந்ததால் மட்டுமே ஜாதி வெறியன் என்று சொல்லிவிட முடியுமா? நான் பிறந்தது ஒரு இந்து குடும்பத்தில் (அதுவும் ஒரு பார்பன குடும்பத்தில்) பிறந்திருந்தாலும் எனக்கு மத நம்பிக்கை கிடையாது. ஆனால் இறை நம்பிக்கை உண்டு. நான் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 8 பின்னூட்டங்கள்

`தமிழ் ஓசை` நாளிதழுக்கு நன்றி

எப்போதுமே திரைப்படம் பற்றியான எந்த செய்திகளையும் வெளியீடாத ‘தமிழ் ஓசை’ நாளிதழ் – முதல் முறையாக, `தனம்`திரைப்படம் பற்றியான நமது விமர்சனத்தை கேட்டு வாங்கி வெளியிட்டு இருக்கிறார்கள். ‘திரைப்பட விமர்சனம்… காரணம்?’ ‘சோதிடத்தை எதிர்த்தும், உயர்சாதிக்காரர்களின் சாதி உணர்வை வெளிப்படுத்தியும் இதுவரை தமிழ்த் திரைப்படம் எதுவும் தீவிரமாக சொன்னதில்லை. அண்மையில் திரைக்கு வந்திருக்கிற ‘தனம்’ என்கிற … Continue reading

Posted in கட்டுரைகள் | 7 பின்னூட்டங்கள்

என்ன செய்து கிழித்தார் பெரியார்?

“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” பனை ஏறும் தந்தை தொழிலில் இருந்து தப்பித்து தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார் “பெரியாரின் முரட்டுத்தனமான அணுகுமுறை அதெல்லாம் சரிபட்டு வராதுங்க” இதுமுடி வெட்டும் தோழரின் மகனான எலக்ட்ரிக்கல் என்ஜினியர். “என்னங்க பெரியார் சொல்லிட்டா சரியா? பிரமணனும் மனுசந்தாங்க. திராவிட இயக்கம் இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது? … Continue reading

Posted in கவிதைகள் | 8 பின்னூட்டங்கள்

கலைஞர் + பாரதிராஜா + பாக்கியராஜ் = `தனம்`- தமிழ் சினிமாவின் துணிச்சல்

இந்துமதத்தின் புராணக் குப்பைகளை நியாயப்படுத்தியும், இது போதாதற்கு காங்கிரஸ் சார்பு கலைஞர்கள் ‘சுதந்திர போராட்ட நடவடிக்கைகள்’ என்கிற கவுரமான பெயரில் பார்ப்பனிய, இந்துமத பிரச்சாரங்களுக்கு பெருமளவில் முக்கியத்துவம் கொடுத்தும், தங்கள் ‘கலை சேவை’யை செய்து கொண்டிருந்தார்கள். இப்படியாக, தமிழ்நாடெங்கும் ஒரே பஜனை சத்தமாக ஒலித்துக்கொண்டிருந்த நேரத்தில், நடிகவேள் எம்.ஆர்.ராதா தமிழக நாடக மேடையெங்கும் சமரசமே இல்லாமல் … Continue reading

Posted in கட்டுரைகள் | 31 பின்னூட்டங்கள்