Monthly Archives: ஓகஸ்ட் 2008

இயக்குநர் சீமானைக் கண்டு நடுங்குகிறது ஆர்.எஸ்.எஸ் மதவெறி கும்பல்

கு.ராமகிருஷ்ணன், சீமான், ஆறுச்சாமி 24 ஆம் தேதி கோவையில் ‘வே. மதிமாறன் பதில்கள் நூல் அறிமுக விழா’ பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில், இயக்குநர் சீமானின் சிறப்புரையோடு சிறப்பாக நடந்து முடிந்தது. ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் நமது நிகழ்ச்சியை நடத்தவிடாமல் இருப்பதற்காக, காவல் துறையிடம் பொய் புகார் கூறியும், அரங்க உரிமையாளர்களை மிரட்டியும் இருக்கிறார்கள். … Continue reading

Posted in கட்டுரைகள் | 37 பின்னூட்டங்கள்

கோவையில் ஒரு விழா…

Posted in கட்டுரைகள் | 10 பின்னூட்டங்கள்

கம்பராமாயணத்தில் அறிவியல்!

‘மாணவர்களுக்கு கம்பராமாயணத்தில் உள்ள அறிவியல் கருத்துகளை சொல்லிக் கொடுஙகள்’ என்று பெரியார் உடன் இருந்து அரசியலுக்கு வந்த ஆர்.எம். வீரப்பன் சொல்லியிருக்கிறாரே? இதுதான் பெரியார் சீடர்களின் யோக்கியதையா? -கு. கலாநிதி. பெரியார் உடன் நாய், பூனை எல்லாம்தான் இருந்தது. அதெல்லாம் பகுத்தறிவோடு இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதுதான் பகுத்தறிவா? ‘அறிவியல் கருத்துகள் வேண்டும் என்றால் அறிவியல் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 8 பின்னூட்டங்கள்

பாரத் மாத்தாக்கி ஜே…

* காந்தியை சுட்டுக் கொன்றான் ஒரு பார்ப்பன இந்து மதவெறியன். இப்படியாக துவங்கியது சுதந்திர இந்தியாவின் சாதனை. * ஜகத்குரு ஜெயேந்திரர் என்கிற துறவி, சங்கரராமன் என்பவரை கூலி படை வைத்து கொலை செய்தார். *குஜராத்தில் கர்ப்பிணி பெண் வயிற்றில் குத்தி கருவில் இருந்த குழந்தையையும் கொன்றார்கள் மோடி தாசர்கள். *செத்த பசுமாட்டின் தோலை உரித்ததற்காக, … Continue reading

Posted in பதிவுகள் | 6 பின்னூட்டங்கள்

அதிகமில்லை Gentleman, வெறும் 50 ரூபாதான்!

முற்போக்காளர்கள் ஆனந்த விகடன், குமுதம் போன்ற பத்திரிகைகளில் எழுதுவதே தவறு என்று சொல்கிறீர்களா? -எஸ். ரமேஷ். நம்முடைய கருத்தை வெகுஜன ஊடகங்களில் சொல்வது ஒரு நல்ல வாய்ப்புதான். ஆனால் பெரும்பான்மையான முற்போக்கு முகாமை சேர்ந்த எழுத்தாளர்கள், வெகுஜன ஊடகங்களில் தன் கருத்தை பிரபலப்படுத்தவேண்டும் என்கிற நோக்கத்தை விடவும் தன்னை பிரபலபடுத்திக் கொள்ளும் நோக்கத்தில்தான் எழுதுகிறார்கள். அவர்கள் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 8 பின்னூட்டங்கள்

ஆரிய சமாஜ்களைப் பற்றி டாக்டர் அம்பேத்கர்

  ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 23   ஆறாவது அத்தியாயம்   பாரதியின் இந்த அவஸ்தைகளுக்கும், ஆவேசத்திற்கும் காரணம், உலகின் தலைசிறந்த, ஈடு இணையற்ற ஒரே தத்துவம் வேதங்களே என்று அவர் நம்பியது.   ‘வேதங்கள் சொன்ன படிக்கு மனிதரை மேன்மையுறச் செய்தல் வேண்டுமென்றே’ என்று அழுத்தமாக வேத ஆணி அடிப்பதும்,   … Continue reading

Posted in கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக

பாவம் அவர்கள் எழுத்தாளர்கள்…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மீது எப்போதும் எனக்கு மரியாதை உண்டு. மதனுக்கு பாராட்டு விழா நடத்தியதை கேள்வி பட்டது மிகுந்த மன வருத்தமாக இருக்கிறது. என்ன காரணத்திற்காக மதனுக்கு பாராட்டு விழா நடத்தினார்கள்? -டி. ரமேஷ்.   அன்பே சிவம் படத்திற்கு ‘சிறப்பான முறையில்’ வசனம் எழுதினாராம். அதற்காக பாராட்டு விழா என்று சொல்லிக் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 11 பின்னூட்டங்கள்