Monthly Archives: ஜூலை 2008

‘புதிய ஆண் – பெண் வாழ்க்கை’

மனிதர்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனையும் இடுப்புக்குக் கீழே வா? தொடர்ச்சி – 2 முற்போக்கு போர்வையில், சில நேரங்களில் மார்க்சியத்தின் பேரிலும் நடக்கிற இந்த ஆபாசக் கூத்தை, தலைவர் லெனின் கடுமையாகக் கண்டிக்கிறார், கிளாரா ஜெட்கினுடன் நடந்த உரையாடலில்: ‘‘ஆண் & பெண் உறவுகள் பற்றி வியன்னாவிலுள்ள ஒரு கம்யூனிஸ்ட் நூலாசிரியை எழுதியுள்ள புத்தகம், இங்கு … Continue reading

Posted in கட்டுரைகள் | 7 பின்னூட்டங்கள்

மனிதர்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனையும் இடுப்புக்குக் கீழே வா?

    கஜுரோஹா சிற்பங்களை இங்கே வைப்பது அநாகரீகமாக இருக்கும் என்பதால்… இந்த படத்தை வைச்சித் தொலைக்கிறோம். . கட்டுடைக்கிறார்கள் கடவுள்கள் பாலியல் உறவுகள் பற்றி பகிரங்கமாக எழுதி கலகக் குரலை (முக்கல் & முனகலோ) ஏற்படுத்திக் கட்டுடைப்பது; ஆண்&பெண் பிறப்பு உறுப்புகளைப் போற்ற வேண்டும். உடலைக் குறித்து உயர் மதிப்பீடு வேண்டும். அப்போதுதான் சமூக … Continue reading

Posted in கட்டுரைகள் | 3 பின்னூட்டங்கள்

ஊதாரி ஓஷோவும் – நரமாமிச மோடியும்

கேள்வி வே. மதிமாறன் – பதில்கள் நீங்கள் இதுவரை உங்கள் கேள்விகளுக்கு நான் பதில் சொல்லியிருக்கிறேன். இனி இப்படியும் வைத்துக் கொள்ளலாம், என்னுடைய கேள்விகளுக்கு நீங்களும் பதில் சொல்லலாம். பொறுப்பற்ற பதில்களை பிரசுரிக்க முடியாது. * உலகெங்கும் நடைபெற்ற ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டங்களைக் கொச்சைப் படுத்திய – கம்யூனிச எதிர்ப்பை, குறிப்பாக ஸ்டாலினிய எதிர்ப்பை … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 14 பின்னூட்டங்கள்

பெரியாரின் ஊழல்

பெரியார் ஈ.வெ.ரா காங்கிரசில் இருந்தபோது பெரிய அளவில் ஊழல் செய்து பெரும் பணத்துடன் கட்சியில் இருந்து கம்பி நீட்டி விட்டார் என்று சொல்கிறார்களே உண்மையா? –முகமது இலியாஸ் இதே கேள்வியை பெரியாரிடம் கேட்டபோது, “காங்கரசில் சத்தியமூர்த்தி, ராஜாஜி போன்ற பெரியவர்கள் எல்லாம் இருக்கும்போது அவர்களை மீறி நான் பணத்தைத் திருடி கொண்டு வருவது நடக்கிற காரியமா?” … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 15 பின்னூட்டங்கள்

நூல் அறிமுக விழா உரைகள்

வே. மதிமாறன் பதில்கள் நூல் அறிமுக விழா உரைகள்     கவிஞர் தமிழேந்தி தோழர் விடுதலை ராசேந்திரன் பேராசிரியர் பெரியார்தாசன் தோழர் கொளத்தூர் மணி தோழர் மருதையன்   இவர்கள் நூல் அறிமுக விழாவில் பேசிய உரைகள் இரண்டு மணி நேர குறுந் தகடாக ( M.P.3 ) விற்பனைக்கு வந்துள்ளது.   வெளியீடு: … Continue reading

Posted in கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக

கவுண்டமணியும் கம்யூனிஸ்ட்டுகளும்

அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தை கண்டித்து காங்கிரஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கம்யூனிஸ்ட்டுகள் வாபஸ் பெற்றது பாராட்டுக்குரியதுதானே? -கண்மணி ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தில், கவுண்டமணியை அவர் மனைவி கதவைச் சாத்திவிட்டு கையை முறுக்கி குத்து குத்துன்னு குத்துவார். கவுண்டமணி ‘அய்யோ, அம்மா’ என்று கத்துவதற்கு பதில், “யார் கிட்ட வைச்சுக்கிற. என் கிட்ட வைச்சிகிட்ட … Continue reading

Posted in கட்டுரைகள் | 11 பின்னூட்டங்கள்

வ.உ.சியிடம் பெரியாரின் தாக்கம் – ராஜாஜியின் பச்சைத் துரோகம்

சுதேசிப் போர் கப்பல்தளபதி-3 அன்றைய சென்னை மாகாண காங்கிரசில் வ.உ.சிக்கு இணையான தியாகியோ, போர்க்குணமுள்ள தலைவரோ கிடையாது. எனினும் வ.உ.சி க்கு உரிய மரியாதையை காங்கிரஸ் தரவில்லை. அது மட்டுமல்ல, காங்கிரசிலிருந்து வெளியேறிய பின், கேரளத்தின் மாப்ளா எழுச்சியை ஆதரித்து கோவையில் பேசியதற்காக வ.உ.சி மீது அரசதுரோக வழக்கு தொடுத்தது பிரிட்டிஷ் அரசு. இந்த வழக்கை … Continue reading

Posted in கட்டுரைகள் | 5 பின்னூட்டங்கள்