Monthly Archives: மே 2008

ரஜினியால் இழுக்கு

ஜப்பானிலும் ரஜினிக்கு ரசிகர் மன்றங்களாமே? நமது பிரதமரே ஜப்பான் நாடாளுமன்றத்தில் பெருமையோடு குறிப்பிட்டுப் பேசியிருக்கிறாரே? டி.குமாரசாமி, கோயம்புத்தூர் பெரியாரிடம் ஒருவர் வந்து, “அய்யா, ஜப்பான்ல கூட அலகு குத்துறாங்களாம், சாமி ஆடுறாங்களாம். என்னங்கய்யா அந்த நாட்டுல்ல கூட இப்படி” என்று வருத்தப்பட்டாராம். அதற்கு பெரியார், “மூடநம்பிக்கையும், காட்டுமிராண்டித்தனமும் ஒட்டு மொத்தமா நம்ம நாட்டுக்கு மட்டும்தான் சொந்தம்னு … Continue reading

Posted in கட்டுரைகள் | 19 பின்னூட்டங்கள்

பாஜகவிற்கு ஆதரவாக ப. சிதம்பரம்

  கர்நாடக தேர்தலில் பாஜகவின் வெற்றி, இந்துத்துவத்திற்குக் கிடைத்த வெற்றிதானே? -ஏ. சுரேஷ். இஸ்லாமியர்களுக்கு எதிரான பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நடத்தும், ‘இந்துத்துவ மதவாத அரசியல்’ பெரும்பாலும் இந்திய நகரங்களில் நடக்கிற அரசியல். அல்லது இஸ்லாமியர்கள் இருக்கிற பகுதிகளில் மட்டும் நடக்கிற அரசியல். கிராமப்புறங்களில் இந்து அமைப்புகள், மதவாத அரசியலை நடத்துவதில்லை. அது அங்கு எடுபடாது. … Continue reading

Posted in கட்டுரைகள் | 6 பின்னூட்டங்கள்

நிழற்படங்கள்

வே. மதிமாறன் பதில்கள் நூல் அறிமுக விழா – நிழற்படங்கள் விழாவில் கலந்து கொண்டவர்களில் இரு பகுதி தொகுத்து வழங்கிய தோழர் ஆனந்தராஜ். வரவேற்றுப் பேசிய தோழர் ராஜிவ் காந்தி. விடுதலை ராஜேந்திரன், பெரியார்தாசன், மருதையன், கொளத்தூர் மணி, தமிழேந்தி.

Posted in கட்டுரைகள் | 11 பின்னூட்டங்கள்

காலச்சுவடு-மநுவின் இலக்கியச் சுவடு

காலச்சுவடு – ஒட்டு மொத்த சமூகத்தையும் இலக்கிய வடிவமாகவே பார்க்கிறது. எல்லா மனிதர்களும் அவர்களுக்கு கதாபாத்திரங்கள் அல்லது தீவிர வாசகர்கள், வாசகர் அல்லாதவர்கள். காலச்சுவட்டின் பார்வையில் சமூகத்தில் இரண்டு விஷயங்களே: தரம் x திறமை – தரமின்மை x திறமையின்மை இவைகளுக்குள் நடக்கும் யுத்தம். மனிதர்களின் ஜீவாதாரமான விஷயம் இலக்கியம். அதிலும் உயர்தரமான இலக்கியம். உயர்தரமென்றால் … Continue reading

Posted in கட்டுரைகள் | 9 பின்னூட்டங்கள்

சிவன் சொத்து குலநாசம் பக்தர்களுக்கு- சிவன் சொத்து கொள்ளை லாபம் தீட்சிதர்களுக்கு

சிவன் என்றால் நமக்கு நினைவுக்கு வருகிற உருவம் ரவி வர்மா வரைந்த ஒவியங்கள்தான். சிவன் கோயில் என்றால் நமக்கு நினைவுக்கு வருகிற உருவம் சிவலிங்கம். சிவலிங்கம் என்பது உருவம் அல்ல, அது அருஉரூபம். அதாவது உருவமாகவும் இருப்பது, அதே நேரத்தில் உருவம் இல்லாமலும் இருப்பது. சரியாக சொன்னால், ‘குறி’யீடாக இருப்பது. இப்படித்தான் எல்லா  கோயில்களிலும் லிங்கமாக … Continue reading

Posted in கட்டுரைகள் | 27 பின்னூட்டங்கள்

`தாழ்த்தப்பட்ட மக்கள் மூன்று வேளை குளிக்க வேண்டும்’ பாரதி அருளுரை!

          ‘பாரதி‘ ய ஜனதா பார்ட்டி‘ – 19   ஐந்தாவது அத்தியாயம்     தமிழகத்தில் சுதந்திரப் போராட்டம் மிகத் தீவிரமாக நடந்ததாகச் சொல்லப்பட்ட காலத்தில், புதுச்சேரியில் அரவிந்தருடன் மிகத் தீவிரமாக ஆன்மிகத் தேடல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார், இந்திய விடுதலைப் போராட்ட நெருப்புக்கு தன் கவிதைகளால் நெய் ஊற்றிய … Continue reading

Posted in கட்டுரைகள் | 6 பின்னூட்டங்கள்