Monthly Archives: ஏப்ரல் 2008

நீதிக்கட்சியின் தேசத் துரோகம்?

    ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 18 ஐந்தாவது அத்தியாயம் “என்னடா இது! ஹிந்து தர்மத்தின் பகிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படி செய்வும் வரை சென்னைப் பட்டணத்து இந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!” “சென்னைப் பட்டணத்தில் நாயர்கக்ஷிக் கூட்டமொன்றில் பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படி தூண்டியதாகப் பத்திரிகைகளில் வாசித்தோம். … Continue reading

Posted in கட்டுரைகள் | 1 பின்னூட்டம்

துறவிகள்

  யாகவாவிற்கும் சிவசங்கர் பாபாவிற்கும் நடந்த சண்டையை ஒட்டி, பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆசிரியராக இருந்த  ‘நந்தன்’ இதழக்கு (1998 செப்டம்பர்) நான் அளித்தப் பேட்டி….   ‘புதுக்கோட்டையில் போலி சாமியார் கைது’ ‘மார்த்தாண்டத்தில் போலி சாமியார் கைது’ போலி சாமியார் அப்படிங்கற வார்த்தைப் பிரயோகமே தவறானது. மாட்டுறவரைக்கும் சாமியார் – மாட்டிக்கிட்டா போலிச் சாமியாரா? … Continue reading

Posted in கட்டுரைகள் | 5 பின்னூட்டங்கள்

‘பாரதி, பாரதிதாசன் ஒப்பீடு -சுற்றுலா பொருட்காட்சிதான் தமிழர் திருநாள்’

         காரை மைந்தன் என்பவர் என்னிடம் தொலைபேசியில் “தமிழர் தொலைநோக்கு என்கிற ஒரு இதழை நான் நடத்துகிறேன். அதில் பாரதி குறித்த உங்களின் நேர்காணல் ஒன்றை வெளியிட விரும்புகிறேன்.” என்று கேட்டுக் கொண்டார். பிறகு நேர்காணலுக்காக நேரில் சந்தித்தபோது கேள்விகள் தயாராக இல்லாததால், சில கேள்விகளை எழுதி எனக்கு தபாலில் அனுப்பி … Continue reading

Posted in கட்டுரைகள் | 8 பின்னூட்டங்கள்

2ஆயிரம் ஆண்டுகளாக பல்லக்கு சுமந்தவர்கள்

80 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் சமஸ்கிருத மாநாடு நடைபெற்றது. அன்றைய சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் அரசர் பி. ராமராய நிங்கர் மாநாட்டின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பார்ப்பனரல்லதோர் இயக்கமாக உருவெடுத்த நீதிக்கட்சியின் சார்பில் முதல்வரானவர் அவர். மாநாட்டுக்கு அவரை அழைத்தப் பார்ப்பனர்கள் திட்டமிட்டு தமிழில் பேசுவதை தவிர்க்கிறார்கள். முதலவருக்கு சமஸ்கிருதம் தெரியாதே … Continue reading

Posted in கட்டுரைகள் | 7 பின்னூட்டங்கள்

அழகியல்:தங்கத் தட்டில் தரப்படுகிறது என்பதற்காக மலத்தை..

 ‘வடிவத்தையும் தாண்டி உணர்வோடு வெளிபடுகிறது உள்ளடக்கம்’ என்று பெரியார் நாடகம் பற்றிய விமர்சனத்தில் சொல்லியிருக்கிறீர்களே, வடிவம் என்பது அழகியல் சார்ந்த விஷயம். அப்படியானால் அழகியலே தேவையில்லை என்கிறீர்களா? -தேன்மொழி   நம் சிந்தனையை, கற்பனையை பரவலாக பலருக்கு சொல்வதற்கான ஒரு முறைதான் வடிவம். ஆக முதலில் நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதை தெளிவாக, குழப்பமற்று முடிவு … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 4 பின்னூட்டங்கள்

“சுயமரியாதையற்ற பெரியார்”

படம் உதவி, சுயமரியாதை இயக்க சுடரொளி காரைக்குடி  என்.ஆர். சாமி குடும்பத்தினர் (9-8-2003ல் எழுதியது) பெரியார் பற்றிய ‘மதுரை நிஜ நாடகக் குழு’ வினரின் நவீன நாடகம் – ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க’த்தின் முயற்சியில் 9.8.03 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நாடகத்திற்குப் போகலாமா? வேண்டாமா? என்கிற குழப்பம். குழப்பத்திற்குக் காரணம், நவீன நாடகம் … Continue reading

Posted in கட்டுரைகள் | 7 பின்னூட்டங்கள்

மக்கள் தொலைக்காட்சி – வே.மதிமாறன் பேட்டி

Posted in கட்டுரைகள் | 6 பின்னூட்டங்கள்