Monthly Archives: பிப்ரவரி 2008

‘பிராமின்ஸ் ஒன்லி’

  உள்ளே-வெளியே ஆச்சாரத்தின் அவதாரங்கள் தொடர்ச்சி –2  -வே. மதிமாறன்   ‘அடுத்தவர்களை தாழ்த்துவதின் மூலம் தன்னை உயர்த்திக் கொள்வது’ அதற்கு பெயரே ஆச்சாரம். அதை சில எடுத்துக்காட்டுகள் மூலம் பார்ப்போம்.         குடுமி வைப்பதுதான் ஆச்சாரம். கிராப் வைத்துக் கொண்டார்கள். மீசை இல்லாமல் இருப்பதுதான் ஆச்சாரம். மீசை வைத்துக் கொண்டார்கள். காபி, டீ குடிப்பது ஆச்சாரமில்லை. … Continue reading

Posted in கட்டுரைகள் | 6 பின்னூட்டங்கள்

உள்ளே-வெளியே ஆச்சாரத்தின் அவதாரங்கள்

                                                                         -வே. மதிமாறன் ‘ஆச்சாரம்’ அல்லது ‘ஆசாரம்’ என்கிற சமஸ்கிருத சொல்லுக்கு, ‘ஒழுக்கம்’ என்று அர்த்தம் சொல்லுகிறார்கள். ஆனால் அந்தச் சொல்லை பயன்படுத்துகிறவர்கள்  ‘ஒழக்கம்’ என்ற அர்த்தத்தில் மட்டும் பயன்படுத்துவதில்லை. புரிந்து கொள்பவர்களும் அப்படி மட்டும் அதை புரிந்து கொள்வதுமில்லை. “எங்க பாட்டிதான் ரொம்ப ஆச்சாரம். நாங்க ஆச்சாரம் எல்லாம் பாக்கிறதில்ல.” என்று ஒரு … Continue reading

Posted in கட்டுரைகள் | 5 பின்னூட்டங்கள்

“கிராமங்கள் ஒழிக”

                          – வே. மதிமாறன் தீண்டாமையை கடைப்பிடிப்பதில் பார்ப்பனரல்லாத ஜாதி இந்துக்ககளிடம் பெருமையோடு சுயநலம் சார்ந்த ஒரு ‘தந்திரம்’ இருக்கிறது. அந்த தந்திரம் சில நேரங்களில் நாயைப் போல் குழைந்து வாலை ஆட்டிக்கொண்டும், பல நேரங்களில் தன்னை விட பலவீனமான விலங்குகளிடம் வீரம் காட்டும் புலியைப் போல் பாய்ந்து குதறவும் செய்கிறது. ஜாதி இந்துக்கள், … Continue reading

Posted in கட்டுரைகள் | 6 பின்னூட்டங்கள்

கலைஞருக்கு எதிராக மாமா மாலுனும் வாஸந்தி மாமியும்

   வே. மதிமாறன்   கலைஞரும் – ஸ்ரீராமனும் – சில இலக்கிய வானரங்களும் தொடர்ச்சி 2 மாலன் எழுதுறாரு, “பாம்பன் நீரிணையில் நடந்து வரும் அகழ்வு. நம் அரசியல் தலைவர்களின் அடி மனதில் உள்ள அச்சங்களையும் ஆசைகளையும் காழ்ப்புகளையும் கூட வெளிக்கொணர்ந்து விட்டது“ அதையே நாம் இப்படி எழுதுவோம், கலைஞரின் ராமன் பற்றிய பேச்சுக்கு பிறகு, … Continue reading

Posted in கட்டுரைகள் | 2 பின்னூட்டங்கள்

கலைஞரும் – ஸ்ரீராமனும் – சில இலக்கிய வானரங்களும்’

  -வே. மதிமாறன்  ஒரு சமயம் “காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியார்” அவர்கள் திருவாரூர் ‘விஜயம்’ செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவரை எதிர்ப்பது என்று எங்கள் கட்சியின் (திராவிடர் கழகம்) பெரியவர்கள் திரு. சிங்கராயர், ‘தண்டவாளம்’ ரங்கராஜு ஆகியோர் முடிவு செய்து விட்டார்கள்.……………………………………………………………………… ஒட்டகம், யானை, பதாகை ஏந்திய சிலவீரர்கள், இந்த வரிசைகளுக்குப் பிறகு ஒரு பல்லக்கில் சங்கராச்சாரியார் … Continue reading

Posted in கட்டுரைகள் | 4 பின்னூட்டங்கள்

லெனினை சாட்டையாலடித்துப் பாடம் கற்பிக்கிறார், பாரதி

  பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 14 மூன்றாவது அத்தியாயம் “மாகாளி பராசக்தி உருசிய நாட் டினிற் கடைக்கண் வைத்தாளங்கே ஆகா வென்றெழுந்தது பார் யுகப் புரட்சி; கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்” என்று பாட்டெழுதி ‘கம்யூனிஸ்ட் கட்சிகளின்’ ஆஸ்தான கவிஞரான பாரதி (போட்டியின்றி இன்று வரை பதவியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்) பேய், பிசாசு, … Continue reading

Posted in கட்டுரைகள் | 5 பின்னூட்டங்கள்

“ஐயோ! பெண் கல்வி வேண்டும் என்று கூச்சலிட்டதெல்லாம் நமது பெண்கள் பைபிள் வாசிக்கவா?”

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 13 மூன்றாவது அத்தியாயம் “இந்தியாவை வெளியுலகத்தார் பாமர தேசம் என்று நினைக்கும்படி செய்த முதற் குற்றம் நம்முடையது. புறக் கருவிகள் பல. முதலாவது கிறிஸ்துவப் பாதிரி….. அமெரிக்காவிலும் அய்ரோப்பாவிலும் சில கிறிஸ்தவப் பாதிரிகள் தங்கள் மத விஷயமான பிரசாரத்தை உத்தேசித்து நம்மைக் குறித்து பெரிய பெரிய பொய்கள் சொல்லி, … Continue reading

Posted in கட்டுரைகள் | 4 பின்னூட்டங்கள்