Monthly Archives: ஜனவரி 2008

‘லவ் சாங்ல கச்சா முச்சான்னு பாடமுடியாது’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு

சொல்லத்தான் நினைக்கிறேன் -3 நேர்காணல்; வே. மதிமாறன் * உங்களைப் பற்றி சொல்லியாச்சி. இனி நேரடியா உங்க இசைக்கு வந்துடுறேன். ஊட்டி வரை உறவு படத்தில், ‘பூமாலையில் ஓர் மல்லிகை’ நெஞ்சிருக்கும் வரையில், ‘முத்துக்களோ கண்கள்’ இந்தப் பாடல்களின் மெட்டுக்கள் காதலை இனிமையாகச் சொன்னாலும், அதன் உள்ளே ஒரு சோக உணர்வு ஓடிக் கொண்டே இருக்கிறதே? … Continue reading

Posted in கட்டுரைகள் | 6 பின்னூட்டங்கள்

‘பாலைய்யா என் முகத்த தரையில வைச்சி தேச்சாரு’

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் ஒரு சந்திப்பு சொல்லத்தான் நினைக்கிறேன் -2 நேர்காணல்: வே. மதிமாறன் * அப்போ உங்க நடிப்பு ஆசை அதோட நின்னுப் போச்சா?  டி.எஸ். பாலைய்யா அண்ணனோட பழக்கம் கிடைச்சது. அவருக்கு என்னை நடிகனாக்கிப் பாக்கணும்னு ஆசை. அவருகூட சேலம் பக்கத்துல ஆத்துர்ல ராமாயணம் நாடகத்தில நடிச்சேன். அதுல எனக்கு, சீதை சுயவரத்திலே … Continue reading

Posted in கட்டுரைகள் | 4 பின்னூட்டங்கள்

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் ஒரு சந்திப்பு

நேர்காணல்; வே. மதிமாறன் மெல்லிசை மன்னருடன், வே. மதிமாறன் சொல்லத்தான் நினைக்கிறேன் மெல்லிசை மன்னர் உங்களின் பிரச்சினைகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடியுமா? உண்மை அதுதான். சிக்கலான நேரங்களில், உங்களின் தனிமை அவரோடு கழிந்து இருக்கும். ‘மனசே சரியில்லை’ என்று நீங்கள் சோர்ந்த நேரங்களில், “மயக்கமா…. கலக்கமா… மனதிலே குழப்பமா…” என்று உங்களை … Continue reading

Posted in கட்டுரைகள் | 5 பின்னூட்டங்கள்

பாரதியின் திராவிட மறைப்பு

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 10 இரண்டாவது அத்தியாயம் ஆதிக்க வெறி கொண்ட முகலாயர்களும், ஏகாதிபத்திய வெறியர்களான வெள்ளையர்களும் – பல்லாயிரம் மைல் கடந்து வந்து இந்த மிதவாத, தீவிரவாத சுதந்திரப் போராட்ட கோஷ்டிகளைவிடவும் அதிகமாக ரத்தம் சிந்தி – இந்த ‘போங்கு’ மன்னர்களிடம் சண்டையிட்டுத் தியாகம் செய்து – பாடுபட்டு உருவாக்கிய இந்த … Continue reading

Posted in கட்டுரைகள் | 1 பின்னூட்டம்

பாரதியின் நாலுவர்ண தேச பக்தி

      ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 9 இரண்டாவது அத்தியாயம்  வேதத்தில் ஜாதிய வேறுபாடு கிடையாது, ‘வேதங்கள் சொன்னபடிக்கு மனிதரை மேன்மையுறச் செய்தல் வேண்டுமென்றே’ என்றெல்லாம் ஜாதிய எதிர்ப்பாளர் மாதரி, கவிதையளக்கிற சுப்பிரமணிய பாரதி – மனுஸ்மிருதியையோ, நாலு வர்ணத்தையோ-தன் நெருப்புக் கவிதைகளால் ‘தீமூட்ட’ மறுக்கிறார். இன்னும் சொல்லப்போனால் நாலு வர்ணத்துக்கு நல்வாழ்த்து ஒன்று … Continue reading

Posted in கட்டுரைகள் | 3 பின்னூட்டங்கள்

`தலித்துகள்’ என்று சொல்வது தவறு

தாழ்த்தப்பட்ட மக்களை ‘தலித்’ என்று சொல்வது தவறா? தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் ‘தலித்‘ என்ற சொல்லை பயன்படுத்தவில்லை. பெரியார், ‘தாழ்த்தப்பட்டவர்கள், ஆதி திராவிடர்கள்‘ என்ற சொற்களையே பயன்படுதினார்.  ‘தலித்‘ என்பது தன்னுடைய தாய்மொழி சொல்லாக இருந்தும், டாக்டர். அம்பேத்கர் அதை பயன்படுத்தவில்லை. ‘ஷெடியூல்ட் காஸ்ட், தீண்டப்படாத மக்கள்‘ என்ற சொற்களையே பயன்படுத்தினார். ‘தலித்‘ என்ற … Continue reading

Posted in கட்டுரைகள், கேள்வி - பதில்கள் | 1 பின்னூட்டம்

பொங்கல் தமிழர் திருநாளா? அப்படியா? பரவாயில்லையே!

        ஆயிரம்தான் பொங்கலை தமிழர் திருநாள் என்று உரக்கக் கூவி பார்த்தாலும், தீபாவளிக்கு இருக்கிற மவுசு பொங்கலுக்கு இல்லைதான். என்ன காரணம்? முதலாளித்துவமும் பார்ப்பனியமும்தான் காரணம். உங்களுக்கு வேற வேலை இல்லையா? எதற்கெடுத்தாலும் பார்ப்பனியம்… முதலாளி…இப்படியே சொல்லிக்கிட்டு இருங்க. சரி எப்படி காரணம்? தீபாவளி கொண்டாடப்படுதற்கு காரணமாக சொல்லப்படுகிற கதைகளில் பல முரண்பாடுகள் இருந்தாலும், … Continue reading

Posted in கட்டுரைகள் | 6 பின்னூட்டங்கள்