Monthly Archives: திசெம்பர் 2007

‘யோக்கியன் வர்றான் சொம்பெடுத்து உள்ள வை’

லீனா மணிமேகலையை லயோலா கல்லூரியின் ‘ஆண் நிர்வாகம்’ அவமானப்படுத்தியதை விடவும் இந்த ஆண் எழுத்தாளர்கள் அவமானப்படுத்துவது கூடுதலாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்., மற்றும் விஷ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த கொலைகாரர்கள்,  முஸ்லிம் பெண்களை பாலியல் வன்முறை செய்து கொலை செய்வதை கண்டித்து கொதித்து எழுகிற இஸ்லாமியரை பார்த்து, “நீ எதுக்கு உன் வீட்டு பெண்களுக்கு பர்தா போட்டு … Continue reading

Posted in கட்டுரைகள் | 5 பின்னூட்டங்கள்

ஸ்ரீ ராமனால் அருளப்பட்டது

நாத்திகர்கள் இந்து மதத்தையும் நமது நாட்டின் தேசியத்தை குறித்தும் கேலி செய்தாலும், ஒருவனுக்கு ஒருத்தி என்கிற ஒழுக்கம் ஸ்ரீராமபிரானால் நமக்கு அருளப்பட்டது. நமது நாட்டிற்கு மட்டுமே அந்த பண்பு சொந்தம்? -கோபாலன் ஆச்சரியமாகத்தான் இருக்கு. 60 ஆயிரம் பெண்களுக்கு புருஷனா இருந்த தசரதனுக்கு மகனா பொறந்த ராமன், ஜானகியை மட்டும் தன் மனசுல நிறுத்தி ‘ஒருவனுக்கு … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 7 பின்னூட்டங்கள்

பாரதிக்கு, இலங்கை சிங்களத் தீவாம்

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ -5 முதல் அத்தியாயம் (3) ‘பாரதம், பரதன் நிலை நாட்டியது, இந்த பரதன் துஷ்யந்த ராஜாவின் மகன். இமயமலை முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள இந்நாட்டை இவன் ஒன்று சேர்ந்து, அதன் மிசை முதலாவது சக்ராதிபத்தியம் ஏற்படுத்தியபடியால், இந்த நாட்டிற்கு பாரத தேசம் என்று உருவாயிற்று’ என்று புளுகுகிறார் என்றால், அது … Continue reading

Posted in கட்டுரைகள் | 8 பின்னூட்டங்கள்

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா

  ஒரு படம் வைக்கனுமேன்னு இதை வைச்சுருக்கோம்    தேசியத்தை வலியுறுத்துகிறவர்கள் பெரும்பாலும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர்களாகவே இருக்கிறார்களே? ஜான்சன். எதை ஒன்றை ஒருவர், எந்த விதமான அரசியல் காரணங்களும் இன்றி, போலியான ‘சப்பைக் கட்டுகளோடு’ தீவிரமாக வலியுறுத்திகிறாரோ, அதில் அவர் தனிப்பட்டமுறையில் லாபம் அடைபவராக இருப்பார். இது எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும்.

Posted in கேள்வி - பதில்கள் | 9 பின்னூட்டங்கள்

‘பொய் சொல்லக் கூடாது’ பாப்பாவுக்கு மட்டும்தானா? பாரதிக்கு இல்லையா?

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ -4 முதல் அத்தியாயம் (2)   ‘2000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் பெண்களுக்கு எதிராக சிந்தித்து இருக்கிறார்’ என்று கோபப்படுகிற ‘ஞாநி’ கள், 80 ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவர் இப்படி முன்னுக்குப் பின் முரணாக இருந்திருக்றாரே என்று சந்தேகிப்பதுகூட இல்லை. சுப்பிரமணி பாரதிக்கு மட்டும் இலக்கியத்தில் ‘இடஒதுக்கீடு’ போலும்.   … Continue reading

Posted in கட்டுரைகள் | 13 பின்னூட்டங்கள்

பாரதிக்கு முழுக்குப் போட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாராட்டுகள் (சி.பி.ஐ)

‘பார்ப்பன இந்து மனோபாவம் கொண்ட பாரதியை தமிழ்நாட்டில் முற்போக்காளராக அடையாளம் காட்டியதில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பெரும் பங்கு உண்டு’ என்று நான் 2000 ஆம் ஆண்டு ‘தலித் முரசு’ இதழில், ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ என்ற தலைப்பில் தொடராக எழுதியபோது, கம்யூனிஸ்ட் கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டேன். பிறகு ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ புத்தகமாக … Continue reading

Posted in கட்டுரைகள் | 4 பின்னூட்டங்கள்

பாரதியின் பெண் விரோதம்

         -வே. மதிமாறன் ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ -3   முதல் அத்தியாயம் ‘மார்க்சியம் பெண்களுக்காகப் பேசவில்லை’ ‘அம்பேத்கர் வெறும் ஜாதித் தலைவர்’ ‘பெரியார் பிற்படுத்தப்பட்டவர்களின் பிரதிநிதி’ ‘இட்லர் வரிசையில் ஸ்டாலின்’ என்று அறிவுக் கொழுப்பெடுத்து அவதூறு அள்ளி வீசும் அறிஞர்கள், முரண்பாடுகளின் தொகுப்பான (‘இந்து மத’ கருத்துகளில் மட்டும் முரண்பாடில்லாத) ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதியைப் … Continue reading

Posted in கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக