Monthly Archives: நவம்பர் 2007

எது மாயத்தோற்றம்?

நமது உணர்வை, அறிவை தீர்மானிப்பது புறமா ? அகமா ? –கே. குமார். அகமே தீர்மானிக்கிறது என்கிறது மதம். மதம் என்றால் இந்து மதம் மட்டுமல்ல, எல்லா மதங்களின் உள்ளடக்கமும் இதுதான்.  ஆதிசங்கரரில் இருந்து  ஜெர்மனைச் சேர்ந்த பெர்குலி பாதிரியார் வரை அகமே என்றுதான் தங்கள் வாதங்களை முன் வைக்கிறார்கள்.  ‘இரவில் கயிறை பாம்பாக நினைத்து … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 5 பின்னூட்டங்கள்

கண்ணீர் காசாகிறது

இது கதையல்ல.. நிஜம் வே. மதிமாறன் லட்சுமி திறமையான நடிகை. அவர் நடிப்பின் முழு பரிமாணத்தையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு இவ்வளவு நாட்கள் கழித்து இப்போதுதான், அதுவும் ‘கதையல்ல நிஜத்தில்’தான் அமைந்திருக்கிறது.    தாயும் மகளும் ஒரே ஆணுடன் உறவு. (அவள் ஒரு தொடர்கதை) தந்தையும் மகனும் பார்வையற்ற ஒரு பெண்ணுடன் உறவு (எங்க ஊர் கண்ணகி) … Continue reading

Posted in கட்டுரைகள் | 6 பின்னூட்டங்கள்

இதுதான் அறிவு நாணயமா?

 பெரியாரை சரியாக புரிந்து கொள்ள ஒரே வழி   பெரியாரைப் பற்றி ஆய்வு செய்து தடி தடி புத்தகங்கள் வெளியிட்ட புது பெரியாரிஸ்ட்டுகளான ‘மார்க்சிய’ அறிஞர்கள், பெரியாரின் கம்யூனிச ஆதரவு பற்றி நிரம்பப் பூரிப்போடு புத்தகம் வெளியிட்டார்கள்.ஆனால் அவர்கள் தங்கள் சொந்தக் கருத்தை பெரியார் மீது ஏற்றி, பெரியாரின்  ஸ்டாலின் ஆதரவு நிலையை இருட்டடிப்பு செய்தார்கள்.  … Continue reading

Posted in கட்டுரைகள் | 4 பின்னூட்டங்கள்

ஸ்டாலினும் பெரியாரும்

‘உன் மதமா? என் மதமா? என்று உலகம் முழுக்க யூத, கிறித்துவ, இஸ்லாமிய, இந்து மதவாதிகள் முறுக்கிக் கொண்டு நின்றாலும், இவர்கள் சங்கமிக்கிற இடம் ஒன்று உண்டு. அது , கம்யூனிச எதிர்ப்பு. அதிலும் குறிப்பாக ஸ்டாலின் எதிர்ப்பு. அறிவு ஜீவிகள், மார்க்சியத்தின் பின்னணியில் சிந்திப்பதாக சொல்லிக் கொள்ளும் அறிவுஜீவிகள், கதை மேதைகள், கட்டுரையிலேயே கதை விடுபவர்கள், இன்னும் இலக்கியப் போர்வையோடு வரும் இந்து மத வெறியர்கள் & இவர்கள் ஒருவர் மீது ஒருவர் வார்த்தைச் … Continue reading

Posted in கட்டுரைகள் | 12 பின்னூட்டங்கள்

முற்போக்கு பார்ப்பனீயம்

 வே. மதிமாறன்    “நீங்கள் இலக்கியப் பறையனாக இருக்க விரும்பவில்லையெனில், ஆங்கிலத்தில் எழுதுங்கள்”       –          வாஸந்தி   ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ –  25.3.03  ‘யாரடா சொன்னது & தமிழை நீச மொழியென்று, தீட்டு மொழியென்று.’ ஆங்கிலம் எனன் ஆண்டவன் பாஷையா? ஆங்கிலத்தில் எழுதுகிறவன் என்ன ஆறு கை அவதாரமா? தமிழில் எழுதுகிறவன் என்ன ஒடிந்த கையனா?  ‘தமிழ் … Continue reading

Posted in கட்டுரைகள் | 5 பின்னூட்டங்கள்

எல்லாவற்றையும் ஜாதிதான் தீர்மானிக்கின்றது?

இந்தியாவை பொறுத்தவரை எல்லாவற்றையும் ஜாதிதான் தீர்மானிக்கின்றது. அப்புறம் எதுக்கு தேவையில்லாமல் வர்க்கம்,வர்க்கம் என்று பேசுகிறார்கள்? -சுந்தர் சார், திருச்சி.   திருமணங்களை ஜாதிதான் தீர்மானிக்கிறது. ஆனால் தனக்கு வர இருக்கிற துணை தன் ஜாதிக்காரராக இருந்தால் மட்டும் போதாதது, தன்னைப் போல் வசதியான அல்லது தன்னை விட வசதியானவராக  இருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்களே, அது … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 10 பின்னூட்டங்கள்

பெரியாரின் பூமாலையும் போர்வாளும்

வே. மதிமாறன் எல்லாம் சிவம் மயம் என்பது போல, எல்லாம் பார்ப்பன மயமாக இருந்த காலம் அது. பார்ப்பனரல்லாத பணக்காரர்களிடம் வெள்ளையனுக்கு எதிரான உணர்வை தீவிரப்படுத்தி, அவர்களை தடியடியிலும், கள்ளுக் கடை மறியலிலும் தள்ளி – சொத்தையும் சுகத்தையும் இழக்க வைத்துவிட்டு, வெள்ளைக்காரனிடம் பார்ப்பனர்களுக்கான சலுகைகளைப் பெற்று அதிகார மட்டத்தில் பார்ப்பனர்கள் மட்டும் உச்சத்தில் இருந்த … Continue reading

Posted in கட்டுரைகள் | 10 பின்னூட்டங்கள்