Monthly Archives: ஒக்ரோபர் 2007

தாய்மை விற்பனைக்கு

-வே. மதிமாறன் “பெண் என்ன பிள்ளை பெறும் எந்திரமா?” என்று கேட்டார் பெரியார். ‘ஆம்’ என்கிறது இன்றைய நவீன மருத்துவ விஞ்ஞானம். குழந்தை ‘பாக்கியம்’ இல்லாதவர்களுக்கு குழந்தை பெற்றுத் தருவதற்காக, இந்தியாவில் வாடகைத் தாய்மார்கள் உருவாகிவருகிறார்கள். இவர்களின் கருப்பையில் ஆணின் உயிர் அணு செலுத்தப்பட்டு, கரு உண்டாக்கப்படுகிறது. அவர்கள் பத்து மாதம் சுமந்து பெற்றுத் தந்தால், … Continue reading

Posted in கட்டுரைகள் | 3 பின்னூட்டங்கள்

மாட்றவரைக்கும் சாமியார் மாட்டிக்கிட்டா போலிச்சாமியார்?

அந்தச் சாமியார் குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலமாகிருந்தார். அதுவும் பெண்கள் மத்தியில் மிகப் பிரபலம். பெண்களின் மத்தியில் மிகப் பிரபலமாவதற்குக்  காரணம்  என்ன? ஒவ்வொரு சாமியாருக்கும் ஒரு ‘சிறப்பு தகுதி’ (Speciality) இருப்பது போல் இவருக்கும் ஒரு ‘சிறப்பு தகுதி ’ இருந்தது. அது குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தைவரம் அளிப்பது. ‘அரசமரத்தைச் சுற்றி, அரச … Continue reading

Posted in கட்டுரைகள் | 1 பின்னூட்டம்

ஒத்தக்கல்லுக்கு பறக்கும் ஆயிரம் காக்காக்களின் கூட்டம்

  தமிழக அரசு, தமிழ்சினிமாவிற்கும் அதன் நடிகர்களுக்கும் விருது வழங்கும் நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்தியிருக்கிறது. அபராதம் விதிக்க வேண்டிய படங்களுக்குப் பரிசும், தண்டனை தர வேண்டிய நடிகர்களுக்கு விருதும் தந்து, அவர்களை பெருமைப் படுத்துவதன் மூலமாக தன்னை  மீண்டும் சிறுமைபடுத்திக் கொண்டது தமிழ அரசு. கோழைகளும், சந்தர்ப்பவாதிகளும், சமூகவிரோதிகளுமாக நிரம்பியிருக்கிற இந்த தமிழ்சினிமாவின் காக்கா கூட்டம், … Continue reading

Posted in கட்டுரைகள் | 11 பின்னூட்டங்கள்

டிரைலர்

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு நல்லதொடர் வருகுது; நல்லதொடர் வருகுது; சாதிகள் அதிருது; சண்டைகள் வருகுது சொல்லடி, சொல்லடி, சக்தி, மாகாளீ வேதபுரத் தாருக்கு நல்லபுத்தி சொல்லு. விரைவில் நமது வலைப் பதிவில் தொடராக வருகிறது, பாரதியின் புகழுக்கு புள்ளி வைத்த புத்தகம்…… வே.மதிமாறனின் ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி 2000 ஏப்ரல் முதல் 2001 … Continue reading

Posted in கட்டுரைகள் | 7 பின்னூட்டங்கள்

“ராம… ராம….”

ஸ்ரீ இராமஜெயம் வனவாசம் புறப்பட்ட ராமன், தன்னுடன் சீதையைக் காட்டிற்கு அழைத்துச் செல்ல விருப்பம் இல்லாது சீதையை அயோத்தியிலேயே இருக்கும்படி சொன்னதற்கு, சீதை மொழிந்த மறுமொழி; “ராமா, உன்னிடத்தில் அழகு மாத்திரமே இருக்கிறது. அதைக்கண்டு அனைவரும் மயங்கி விடுகிறார்கள். உனக்கு ஆண்மை என்பது சிறிதும் இல்லை, என் ஒருத்தியைக் காக்க முடியாமல் நிறுத்தி நீ காட்டுக்குப் … Continue reading

Posted in கட்டுரைகள் | 4 பின்னூட்டங்கள்