பட்ஜெட் | பயந்து ஓடிய செய்தி சேனல்கள்

குறிப்பு

கஞ்சா வைத்திருந்த நபரை, அன்றே கையில் விலங்கு மாட்டி, பைக்ல ரெண்டு போலிசுக்கு நடுவில் உட்கார வைத்துக் கொண்டு போயிருக்கனும். ஒவ்வொருமுறையும் பந்தாவா 10 போலிசு படை சூழ தனி வண்டியில பில்டப்பா கொண்டுபோனா இப்படிதான், ‘கஞ்சா வைத்திருந்ததாகப் பொய் வழக்கு’ … Read More

சினிமா கவர்ச்சி ஜாதியை பாதுகாக்கும் பறையிசை 

ஜாதி வெறியர்களே நன்கு அறிவர்

ஜாதிய ஏற்றத் தாழ்வு இல்லை என்பவர்கள், அதை பாதுகாக்கிறவர்களாக இருக்கிறார்கள். ஏற்றத் தாழ்வில் சேதம் ஏற்படுத்தும் போது தங்கள் ஜாதிய ஆணவத்திற்கு ஆபத்து ஏற்படுவதாக அலறுகிறார்கள் இதான் அதற்கு பதில். உண்மையும். மற்றபடி ஜாதிய பாகுபாடுகளை ஜாதி வெறியர்களே நன்கு அறிவர்.

செல்லமா ‘நட்டு’ ன்னு வேற கொஞ்சுறாங்க என்னா பாசம்?

திருவல்லிக்கேணி அக்ரஹார ஆட்டக்காரர்கள் யாரையும் Indian T20 team ல் செலக்ட் பண்ணல. அத என்னா நேக்கா நடராஜனை முன்னிறுத்தி எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதுல நுட்பம் முகமது சிராஜை விடவா நடராஜன் மட்டம் என்பது. எப்படி? ‘தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது’ எனத் தமிழ் … Read More

கண்ணதாசனா? வைரமுத்தா?

மெட்டா? வார்த்தையா? என்பதில் நான் எப்போதுமே மெட்டின் பக்கம்தான். ஏனென்றால் அதுதான் உண்மை. புகழ்பெற்ற பாடலின் 3வது வரியைப் பலருக்கும் தெரியாது. மெட்டுதான் நினைவில் இருக்கும். அந்த உண்மையை அறிவியலாக நிரூபித்தது செல்போன் வந்த புதிதில் அதில் வைக்கப்பட்ட ரிங்டோன். வார்த்தைகளுக்கு … Read More

பற்றி எரியுது சாம்பலாகப் போவது யார்?