வே.மதிமாறன் - க்கான மறுமொழிகள்

கமல்ஹாசன், மணிரத்தினத்தை விட டி.ராஜேந்தரும் ராமராஜனும் முற்போக்கானவர்கள் குறித்து j.kannan எழுதிய மறுமொழி
my name is kannan. i seen your website.it is useful for tamil and tamilan.it is motivated the tamilians sixth sense. yours ever friend j.kannan

கமல்ஹாசன், மணிரத்தினத்தை விட டி.ராஜேந்தரும் ராமராஜனும் முற்போக்கானவர்கள் குறித்து j.kannan எழுதிய மறுமொழி
my name is kannan.i seen your website.it is usefull for tamil and tamilan.

‘பேராண்மை’ விடும் ராக்கெட் குறித்து P.Selvaraj எழுதிய மறுமொழி
Dear Thozhar

I have reading yours all books very nice, pls write  a new book infuture for  eazha viduthalaikkana thaaitamilmakkalin  poraattamum,thurogamum-padippanaigal.

Truly

P.Selvaraj

Neelangarai,Chennai-600 041.

பெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும் குறித்து Tharman எழுதிய மறுமொழி
அருள் எழிலன்

///எப்போதும் நான் தமிழ் தேசியத்தையும் திராவிட இயக்கத்தையும் எப்பொதும் நான் விமர்சித்து வந்திருக்கிறேன். அது போல புலிகளையும்…////

புலிகளை பற்றி உங்களது விமர்சனம் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா? எப்போது விமர்சித்து எழுதியிருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?

தயவு செய்து கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் அருள் எழிலன். அமைதி காக்காதீர்கள்….நீங்கள் விவாதிக்க தயங்குவதையே காட்டுகிறது.

‘பேராண்மை’ விடும் ராக்கெட் குறித்து சூன்யன் எழுதிய மறுமொழி
///ஆமா, அவர்களை சிப்பாய்கள் என்று சொல்வதை விட கம்யூனிஸ்டுகள்னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும். தலைவர் ஸ்டாலின் ஆட்சியில் ராணுவவீரன் வேறு கம்யூனிஸ்ட் வேறல்ல.///

மிக சரி. அந்த ரஷ்ய படம் பார்க்க வாய்ப்பு கிடைக்குமா?

பெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும் குறித்து தமிழ் எழுதிய மறுமொழி
ஆனால் அம்பேத்கர் படம் போட்ட சட்டை அணிபவர்கள் பிரபாகரன் சட்டை அணிகிறார்கள்.

பெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும் குறித்து Guna எழுதிய மறுமொழி
Matt

////பிரபாகரன் அவர்கள் படம் போட்ட சட்டை அணியாததால் ஈழத்திற்கு எதிரானவர், அம்பேத்கர் அவர்களது படம் போட்ட சட்டை அணியாததால் சாதி உணர்வு உள்ளவர் என்று சொல்லுவது அறிவீனம் .///

பிரபாகரன் படம் போட்ட சட்டையை அணிபவர்கள் அம்பேத்கர் படம் போட்ட சட்டையை அணிய மறுக்கிறார்கள் என்பதுதான்ன் உண்மை. அதனால், தாங்கள் இரண்டையும் ஒன்றாகக்கி விடவேண்டாம்.

பெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும் குறித்து Tharman எழுதிய மறுமொழி
உங்களிடம் கழிசடையான தமினவாதம்தான் தீவிரமாக உள்ளது. திராவிட இயக்கத்தை விமர்சிப்பதற்கு மட்டும் நீங்கள் மார்க்சிஸ்டு போல் நடிக்கிறீர்கள். மார்க்சிய பார்வையில் திராவிடஇயக்கத்தை தவிர வெறுயாரையும் நீங்கள் விமர்சிக்கமாட்டிர்கள். ஏனென்றால் நீங்கள் மார்சிஸ்டு அல்ல.  வெறும் தமிழனவாதி.

பெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும் குறித்து Tharman எழுதிய மறுமொழி
அருள் எழிலன் திராவிட இயக்கம் பற்றிய உங்கள் பார்வை பழ.நெடுமாறின்,சிமான் பார்வையைபோல் தவறாக வறட்டுத்தனமாக உள்ளது. நேர்மையாக இல்லை.

உங்களைப்போன்றவர்கள் திராவிடஇய்க்கம் கருணாநிதிபோன்றவர்கள் தமிழகத்தை கெடுத்துவிட்டதாக சொல்லுவார்கள். ஆனால் திராவிடஇயக்கத்தின் பெரிய கழிசடையான எம்.ஜி.ஆரை பற்றி ஒன்னும்சொல்லமாட்டிர்கள்.அவரை ஆதரிக்கவும் செய்வார்கள்.இது மிகப்பெரிய மோசடி.

பெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும் குறித்து வேந்தன் எழுதிய மறுமொழி
அருள் எழிலன் அவர்களே,

நண்பர்  ‘தமிழ்’ ஈழத்தில் இருக்கும் புரட்சிகர சக்திகள் பற்றி தெரியாதவர் என்று நினைக்கிறேன். அதனால் தான் இப்படி சொல்கிறார்.

//புரட்சிகர சக்திகள் ஆயுதப் போரட்டத்தில் இருந்தார்களா? இல்லையா? என்பதல்ல கேள்வி. புரட்சிகர சக்திகளை புலிகள் எப்படி பார்த்தார்கள் என்பதுதான்//

புரட்சிகர சக்திகள் இருந்தார்கள். இதை மறுக்க முடியாது.

//எண்பதுகளில் புரட்சிகர சக்திகள் இருந்து அதுதான் புரட்சிகர சக்தி என்று நீங்கள் அடையாளம் கண்டால் அதைச் சொன்னால் விவாதிக்க வசதியாக இருக்கும்.//

என்.எல்.எப்.ரி, பி.எல்.எப்.ரி, தீப்பொறி, பாசறை புதிய ஜனநாயக கட்சி போன்ற இயக்கங்கள் இருந்தன.

மேலும் புரட்சிகர சக்திகளை புலிகள் ஒடுக்கியதை பற்றி விவாதிக்க நான் தயார்.