ஜாதி வெறியர்களே நன்கு அறிவர்

ஜாதிய ஏற்றத் தாழ்வு இல்லை என்பவர்கள், அதை பாதுகாக்கிறவர்களாக இருக்கிறார்கள். ஏற்றத் தாழ்வில் சேதம் ஏற்படுத்தும் போது தங்கள் ஜாதிய ஆணவத்திற்கு ஆபத்து ஏற்படுவதாக அலறுகிறார்கள் இதான் அதற்கு பதில். உண்மையும். மற்றபடி ஜாதிய பாகுபாடுகளை ஜாதி வெறியர்களே நன்கு அறிவர்.

செல்லமா ‘நட்டு’ ன்னு வேற கொஞ்சுறாங்க என்னா பாசம்?

திருவல்லிக்கேணி அக்ரஹார ஆட்டக்காரர்கள் யாரையும் Indian T20 team ல் செலக்ட் பண்ணல. அத என்னா நேக்கா நடராஜனை முன்னிறுத்தி எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதுல நுட்பம் முகமது சிராஜை விடவா நடராஜன் மட்டம் என்பது. எப்படி? ‘தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது’ எனத் தமிழ் … Read More

கண்ணதாசனா? வைரமுத்தா?

மெட்டா? வார்த்தையா? என்பதில் நான் எப்போதுமே மெட்டின் பக்கம்தான். ஏனென்றால் அதுதான் உண்மை. புகழ்பெற்ற பாடலின் 3வது வரியைப் பலருக்கும் தெரியாது. மெட்டுதான் நினைவில் இருக்கும். அந்த உண்மையை அறிவியலாக நிரூபித்தது செல்போன் வந்த புதிதில் அதில் வைக்கப்பட்ட ரிங்டோன். வார்த்தைகளுக்கு … Read More

பற்றி எரியுது சாம்பலாகப் போவது யார்?

இஸ்லாமியர் வெறுப்பாளன் அதுவே என் வெற்றியின் ரகசியம்

திட்டமிட்டு இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பேசுகிறார் 29 பைசா பிரதமர். அவருக்கு முஸ்லிம் ஓட்டுகள் தேவையில்லை என்பது மட்டுமல்ல அதன் உள்ளீடு. இறைநம்பிக்கை வழியாக இந்துக்கள் ஓட்டை பெறுவதை விடவும், இஸ்லாமியர் வெறுப்பின் வழியாக இந்து உணர்வைக் கட்டமைத்து ஒட்டுமொத்தமாகப் பெறலாம் என்பதே … Read More

அதிகமில்லை gentleman ரெண்டே வார்த்தைதான்

நேரடி திராவிட, திமுக எதிர்ப்பை எதிர்கொள்வது சுலபமானது. அவர்களே தன்னை அம்பலப்படுத்திக் கொள்வார்கள். மீதி வேலையைப் பார்த்தா போதும், முடிவுக்கு வந்துடும். நடுநிலை, முற்போக்கு சில நேரங்களில் திமுக வை ஆதரிப்பதுபோல் உள்குத்து வைப்பவர்களைக் கண்டுபிடித்து அடையாளப்படுத்துவதுதான் சிரமம். இவர்கள் நேரடி … Read More