நான்

1999 ஆம் ஆண்டு வெளியான ‘காதலாகி கடுப்பாகி’ என்ற என்னுடைய முதல் நூலில் ‘அணிந்துரை’ என்ற தலைப்பில் இப்படி எழுதியிருந்தேன்:
“எனக்குத் தெரிந்த பிரபலமானவர்களிடம் என்னையும் என் எழுத்தையும் புகழ்ந்து எழுதி வாங்கி என் புத்தகத்திலேயே பிரசுரித்துக்கொள்வதற்கு வெட்கமாக இருந்ததால் ‘அணிந்துரை’ இல்லை.“

என்னைப் பற்றி மற்றவர்களிடம்  புகழ்ந்து எழுதி வாங்கி, என்னுடைய புத்தகத்தில் போட்டுக் கொள்வதையே வெட்கமாக கருதிய நான், என்னைப் புகழ்ந்து நானே எழுதிக் கொள்வதை மிகவும் அருவருப்பாகவும் கேவலமாகவும் கருதுவதால் ‘நான்’ இல்லை.

22 பதில்கள்

19 09 2007
princenrsama

வருக தோழர் மதிமாறன்….
பெரியாரிய வரவேற்புகள்!
உங்கள் எழுத்துகளால் நம் கருத்துகளுக்கு வலுக்கூட்டுங்கள்!
பார்ப்பனீய ஊடகமாக தமிழ் இணைய தளங்கள் மாறிடாமல் இருக்க தங்களைப் போன்றோரின் வருகை அவசியமாகிறது.
மீண்டும் ஒருமுறை வரவேற்கிறோம்

25 09 2007
kamaraj

vanakkam.enathu peyar kamaraj.unkalathu eluththukkalai inayaththil padippathu sirappaka irukkirathu.makilchchi.

3 10 2007
s.k.murugan

thankal valaippathivinai parththeen. makivum nanraka irukkirathu, melum niraiya eluthungal.

20 10 2007
nagoori

உங்ளை அணிந்துரை இல்லாமல் பார்க்க எனக்கு அருவருப்பாக இல்லவே இல்லை

வாழ்க உங்கள் தமிழ்த்தொண்டு

நாகூரி

7 11 2007
சேவியர்

நண்பர் சுந்தர புத்தனுக்கு நன்றி. அவர் தான் இந்த தளத்தை அறிமுகப் படுத்தி வைத்தார். பிரமாதம் நண்பரே ! தொடர்ந்து வருவேன்

8 11 2007
manimagan

வரவேற்கிறேன்.
வழக்கம்போல
வார்த்தைகளால்
விளாசுங்கள்

4 12 2007
நாதாரி

வாழ்த்துக்கள்

8 12 2007
abdulqaiyum

பல்லி ஒன்று
பலன் சொன்னது

மேற்கே பார்த்தது
கிழக்கே பார்த்தது

கூரை மேலிருந்தே
குறி சொன்னது

சற்றே நொடியில்
சறுக்கி விழுந்தது

ஆருட மேதையின்
அரை வால் போனது

அதற்கு வரும்
ஆபத்தை அறியாம்லே ..

– அப்துல் கையூம்

(போன்சாய் என்ற கவிதை நூலிலிருந்து
வெளியீடு : கலைஞன் பதிப்பகம்)

18 12 2007
28 12 2007
venkat

பேட்டி கண்டேன்.

சிறப்பாக இருந்தது.

அதுவும் ” இதை எழுதியது ராமகோபாலன் அல்ல ” சூப்பர்.

இதை இன்னும் விரிவாக பேச வேண்டும்.

கால நெருக்கடி இன்றி.இர்ன்டாம் பாகம் கூட எழுதலாம்.

அவ்வளவு உளறி கொட்டி இருக்கிறது அது…….

பணி தொடரட்டும்.

30 01 2008
velmurugan

vanakkam.

ungal intha valaithtalam migavum payanullathaga ullatu.

3 02 2008
thamilannan

neengal en appadi ninaikka vendum, anithurai enpathu enna? naam ezhuthiyathirkku oru chinna vimarsaman entru eduthukkollalame.
oru puthakathirkku vishayam than mukkiyam, anithurai allave.

anbudan
Raams

18 02 2008
சேவியர்

அன்பின் மதிமாறன் ஐயா, அழுத்தமான ஆழமான உங்கள் சமூகப் பார்வையும் துணிச்சலும் பிரமிக்க வைக்கிறது.

( படைப்புகளை பதிப்பிக்கும் போது வலது பக்கம் இருக்கும் “விருப்ப முகவரி” என்னுமிடத்தில் பொருத்தமான ஒரு வார்த்தையைக் கொடுத்தால் %e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af போன்ற குறியீடுகளை வேட்பிரஸ் தானாகவே உருவாக்கிக் கொள்வதைத் தவிர்க்கலாம் )

4 03 2008
Suresh

திரு மதிமாறான் அவர்களுக்கு,

தங்களின் எழுத்துக்கள் மிகவும் அருமை. நிறைய யோசிக்கின்றீர்கள். தங்களின் நல்லதை சொல்லி புகழாரம் பாடுவதை காட்டிலும், முதலில் இந்த முரண்பாட்டை சொல்வதே சாலச் சிறந்தது என்பதால் அதை பதிவு செய்கிறேன்.

1999 ஆம் ஆண்டு வெளியான ‘காதலாகி கடுப்பாகி’ என்ற என்னுடைய முதல் நூலில் ‘அணிந்துரை’ என்ற தலைப்பில் இப்படி எழுதியிருந்தேன்:
எனக்குத் தெரிந்த பிரபலமானவர்களிடம் என்னையும் என் எழுத்தையும் புகழ்ந்து எழுதி வாங்கி என் புத்தகத்திலேயே பிரசுரித்துக்கொள்வதற்குவெட்கமாக இருந்ததால் ‘அணிந்துரை’ இல்லை.

என்னைப் பற்றி மற்றவர்களிடம் புகழ்ந்து எழுதி வாங்கி, என்னுடைய புத்தகத்தில் போட்டுக் கொள்வதையே வெட்கமாக கருதிய நான், என்னைப் புகழ்ந்து நானே எழுதிக் கொள்வதை மிகவும் அருவருப்பாகவும் கேவலமாகவும் கருதுவதால் ‘நான்’ இல்லை

இதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அணிந்துரை எழுத எந்த பிரபலமும் வேண்டியதில்லை… ஒத்தக் கருத்து உள்ளவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம்…

அது தான் தங்களின் கருத்து எனில், எதற்கு இந்த மறுமொழியவும் மட்டும் இங்கே…

30 10 2008
barthee

திரு மதிமாறன் அவர்களே,

ஆழமான சிந்தனை, ஆக்கமான கருத்துக்கள், விசயங்களில் உங்கள் பார்வை, எழுத்தில் இருக்கும் துணிச்சல் ….

உங்களை மெச்ச வைக்கின்றது!

தமிழ் வலைப்பதிவில் உங்களைப்போல் இரும்புப் பேனா எழுத்தாளர்கள் இருப்பது தமிழ்ர்களுக்கு சிறப்புத்தான்.

11 11 2008
pollachi nasan

உங்களது ஆக்கங்கள் கூர்மையாகவும் சிறப்பாகவும் இருக்கின்றன. தொடரவும். மக்களை வளர்த்துகிற செயற்பாட்டில் தொடர்ந்து இயங்கவும் – அன்புடன் பொள்ளாச்சி நசன்

5 12 2008
Pattasu Pandian

Dear Sir,

Really very happy to read your word press today.

Nice and Keep on write continuously.

Ungal varththaigalai padikka padikka oru inam puriyadha oru unarvu ennul ezhugindrathu. Idhu thaan thamil kadhala alladhu thamizhanin thedala endru ariyavillai. but Very happy to read this.

Marakka mudiyatha varigal anaiththum.
thangal ezhuththukku en kangal adimaiyagividum pola irukkiradhu.

Ullam Kanindha Nandrigaludone

Pattasu Pandian
New Delhi

28 08 2009
V.N.SUBASH

i am subash from sulur, coimbatore….i read ur blogspot dear sir, veeramani anna introduced this site and told about u, i am veeramani anna friend, MR. PANEER SELVAM son veeramani only, ur site was so superb, very informative, made me to think a lot, plz continue this forever, i want to meet u, kindly reply me by mail…….

20 10 2009
அருண்சங்கர்

இவர் Pollachi Nasan (பொள்ளாச்சி நாசன்) – ஆ அல்லது Pollachi Nesan (பொள்ளாச்சி நேசன்) – ஆ. தமிழ் ஆர்வம் நன்று. தமிழ் மற்ற மொழி போல் இல்லை. சிறிது தவறினாலும் அனர்த்தம் ஆகிவிடும். இப்போது ‘பழம்’ ‘பளமாகவும்’, ‘பலமாகவும்’ மாறிவிட்டது.

20 10 2009
அருண்சங்கர்

பேராசிரியர் திரு. ம.நடேசன் (பொள்ளாச்சி நசன்) அவர்களை பற்றி தெரிந்து கொண்டேன். மேற்கண்ட எனது பின்னூட்டம் குறித்த தவறுக்கு மிகவும் வருத்தம் அடைகிறேன். ஆங்கிலத்தில் அவர் பெயர் கண்டதனாலும், அவரை தமிழ் அறிவையும் அனுபவத்தையும் பற்றி அறியாததனாலும் தவறு நேர்ந்துவிட்டது. பெரியவர் சிறியேனை தயவுகூர்ந்து மன்னிக்கவும். நானும் பொள்ளாச்சியை சேர்ந்தவன்தான்.

20 11 2009
Saavanna Magendran

I just read few of your ‘answers’. You just diminished me more and more. Uprooted some of my thoughts, adhered many of my thoughts that I could never express as strong as you.

I think I am becoming your fan.

You inspire me. You ignite me.

3 12 2009
வி.பி.மறவன்

கண்ணில் கண்டதை கிறுக்குபவன் நான்! விளம்பரம் தெரியாது! தெரிந்துகொண்டேன் எழுத, புரிந்து கொண்டேன் புனைய! உமது பேட்டியை மக்களுடனே கண்டுவிட்டேன்! பாரதியை பற்றிய உனது வார்த்தைகள் அவர் மீது சிறிய வஞ்சு தோய்த்த மனிதன் நான்!
எனது ஒரு கவிதை! உன் மறைமுக மனித நேயத்துக்கு!

என் மனிதனே,

எங்கே செல்கிறோம் இவ்வுயிர் கொண்டு,

எதற்கென்று தோன்றாத எழுத்தறிவு கொண்டு!

படுக்கவும், படிக்கவும், கெடுக்கவும், பேசவும்,

உணரவும், புணரவும், எழுதவும், கற்கவா வாழ்க்கை?!

மரங்கள்கூட நிழல் கொண்டு,

மனிதன் நித்தமும் வஞ்சு கொண்டு!

மனிதநேயம், மண்ணாய் கிடக்கிறது குப்பைமேட்டில்!

இடையே வந்துவிட்டதாய்,

இனப்பற்றும், மொழிப்பற்றும், நாட்டுப்பற்றும்!

“இனம் கண்டும் காணாமல் குருதியால் குணரப்பட்டு,

இறுதியை நோக்கி இனப்பற்று!

மொத்தமாய் கலப்படத்தின் முழுவடிவம் கொண்டு,

முழுவேக பரிணாமத்தில் மொழிப்பற்று!

நாட்களில் ஒருநாள் நான்கினிப்புடனும் ஒட்டுக்கொடியுடனும்

நெஞ்சிலே குத்திக்கிழிக்கப்படுகிறது நாட்டுப்பற்று!”

பற்றேன்றேதுவும் வேண்டாம்.

இனியாரும் பற்றி எறியவும் வேண்டாம்!

நேயம் கொள். மனிதநேயம் கொள்!

மனிதனாய் பிறந்ததால் நேயம் கொள்!

இனியேனும் குருதியின் பாய்ச்சல்,

பசியாற்றவாய் மட்டுமிருக்கட்டும்!

பகையென்ற சொல்லை கொன்று நீ,

இனி மனிதனாய் இல்லையெனும் மரங்களாய் வாழ்.

உன் மனதினை கொல்லாமல்!

மறுமொழியவும்