தங்கர்பச்சான், கமல், வைரமுத்து: 7ஆம் அறிவு தமிழரின் பெருமை

30 11 2011

தங்கர்பச்சான், கமலஹாசன், வைரமுத்து போன்ற திரைப்படத் துறையினர் அனைவரும் ’7ஆம் அறிவு தமிழரின் பெருமையை சொல்லும் படம்’ என பாராட்டி தள்ளுகிறார்களே?

-நா. இரவிச்சந்திரன், வெண்ணிப்பறந்தலை.

பொதுவாக சினிமாக்காரர்கள் இன்னொரு சினிமாவை பாராட்டி பேசுவது புதிதல்ல. அவர்களின் பாராட்டுக்கு பின்னணியில் நட்பு. சொந்தம், வியாபாரம், வாய்ப்பு, அரசியல் தொடர்பு இதுபோன்ற சுயலாபங்கள் மறைந்திருக்கும். அவர்கள் ஒரு படத்தை விமர்சித்து பேசினால்தான் செய்தி.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் நவம்பர் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

கலைஞர் + பாரதிராஜா + பாக்கியராஜ் = `தனம்`- தமிழ் சினிமாவின் துணிச்சல்

‘பேராண்மை’ அசலும் நகலும்

7 ஆம் அறிவு: நெற்றிக்கண்ணைப் போல் பயனற்றது, ஆபத்தானது; போதி தர்மன் தமிழனல்ல

7 ஆம் அறிவு தமிழர்களும் அவர்களின் 4 ஆம் ‘வர்ண’ உணர்வுகளும்

அவன்-இவன்; பாலாவின் ஜல்லிக்கட்டு

யதார்த்தமா காட்ற ‘தில்’லு ஒரு டைரக்டருக்கும் இல்ல..








Follow

Get every new post delivered to your Inbox.

Join 113 other followers